அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குநர் பணியிட விவரத்தினை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - kalviseithi

May 6, 2021

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குநர் பணியிட விவரத்தினை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 

01.05.2021 நிலவரப்படி , தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி இயக்குநர் நிலை- II காலிப்பணியிட விவரத்தினை கீழ்க்காணும் படிவத்தில் தெளிவாக பூர்த்தி செய்து 10.05.2021 - ற்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.21 comments:

 1. Replies
  1. Waste... Un video onnum avlo nalla illa....

   Delete
 2. Hello admin,
  Please look at the title, mentioned as Physical Education director but in the content mentioned as Physical Education director grade II. There is difference in this two. One through PG competitive exam and another one through employment seniority.

  ReplyDelete
 3. ஆசிரியர் தகுதித் தேர்வில் 2013,2017,2019 என அனைத்து வருடங்களிலும் வெற்றி பெற்று உள்ள அனைத்து ஆசிரியர்களையும் கலந்து தான் பணிநியமனம் செய்யப் போகிறார்கள். ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையாகக் கொண்டோ அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற வருட சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டோ பணிநியமனம் பணிநியமனம் செய்யப் போவதில்லை
  2013,2017,2019 அனைவரையும் கலந்து பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு பணிநியமனம் செய்யப் போகிறார்கள் என்று தெரியவருகிறது
  பி.எட் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி (ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே)
  தமிழ்
  SC- 02/07/1996
  ST- 19/07/2007
  BC - 13/07/1989
  BCM -22/05/1995
  MBC -08/07/1986
  ENGLISH
  SC- 15/03/2007
  SCA- 30/08/2007
  BC - 11/12/1986
  BCM -12/05/2004
  MBC -24/07/2007
  MATHS
  SC- 27/06/2007
  BC - 14/08/1991
  BCM -23/04/2001
  MBC -13/08/1991
  PHYSICS
  SC- 04/09/2002
  SCA- 09/12/2009
  BC - 17/08/1988
  BCM -30/09/1992
  MBC -25/06/1990
  CHEMISTRY
  BC - 29/08/1988
  BCM -07/09/1992
  MBC -10/06/1991
  HISTORY
  SC- 22/01/1993
  SCA- 03/09/2007
  BC - 24/04/1987
  BCM -07/01/1993
  MBC -29/06/1980
  BOTANY
  SC- 06/05/1996
  BC - 07/04/1987
  BCM -04/05/1993
  MBC -13/08/1991
  ZOOLOGY
  SC- 22/02/2010
  SCA- 19/09/2008
  BC - 11/07/1984
  BCM -01/08/1981
  MBC -18/08/1988
  இந்த சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு இதன் பின்னர் உள்ளவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் VACANCY படி பணிநியமனம் நடைபெறும். இதில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். இதில் சிறிது மாற்றம் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. When we may expect the proceedings sir

   Delete
  2. Ungaluku yaru sonnanga kanavu kandingala 82 marks eduthu 2007 la padichavangaluku job pola 105 mark eduthu 2014 la padichavangaluku job illa pola ipdi puraliya kilappi vidathinga ok .ethunalum therinjitu pesunga first

   Delete
 4. History 24/4/1987 means.pls any one tells sir

  ReplyDelete
 5. First 2013 ku posting potunga

  ReplyDelete
  Replies
  1. Ama 30000 posting potalum nenga illa poiruvinga pola .2017 2019 padichavanga illicha vaaiya

   Delete
  2. Adi serupala.... 2013 ethana Time thaan posting podarathu... Innum solla ponal 2013 ku posting podave kuda... Evanavathu 13 13 nu solli paarunga... Loosu pasangalaaa....

   Delete
 6. அந்தந்த major subject la tet pass pannavankalukku mattum மேற்கண்ட சீனியாரிட்டிக்கு பின்னர் உள்ளவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் நடைபெறும்

  ReplyDelete
 7. சீனியாரிட்டி தேதியில் நிறைய தவறு உள்ளது..

  ReplyDelete
 8. All is well solra method correct.. But employment date wrong a eruku... Correct date rti kelunka all is well..

  ReplyDelete
 9. First 2013baych 8000 vacancy fiii and next all

  ReplyDelete
  Replies
  1. Dei ungalukku evlo posting than da poduvanga ponga pa

   Delete
 10. Hai unknown 2013 ku innum3 years valitity irukku

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி