தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதிய கொடுப்பாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2021

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதிய கொடுப்பாணை வெளியீடு.

 

2016-17ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட 19 பள்ளிகளின் 95 பட்டதாரி ஆசிரியர்களுக்கு (G.O.No.14, Dated: 13.01.2017)ஏப்ரல் - 2021 க்கான ஊதிய கொடுப்பாணை


Upgrade Schools BTs Pay Order - Download here....

20 comments:

  1. கல்வி கடன் தள்ளுபடி 40

    வயது வரை உள்ளவர்களுக்கும் உள்ளவாறு ஆணையிட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. 2013,2017,2019 அனைத்தையும் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைபடுத்த வேண்டும்.இதனடிப்படையில் பணி நியமனம் வழங்கினால் யாரும் பாதிப்படைய மாட்டார்கள்..சீனியாரிட்டி என்றாலும் மதிப்பெண்ணை தரவரிசைபடுத்தி அதனடிப்படையில் பணி வழங்கலாம்...Tet தேர்ச்சி (சீனீயாரிட்டி)அடிப்படையில் பணி நியமனம் என்றால் பாதிக்கப்படுவது 2017,2019 மட்டுமே....

      Delete
  2. ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரையும் எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி அடிப்படையாகக் கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும். அப்படி நியமனம் செய்தால் வயதில் மூத்தவர் மற்றும் இளம் தலைமுறையினர் அனைவருக்கும் ஆசிரியர் பணி கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி
      அனைவரும் இதை ஏற்றுக்கொள்வார்களா?

      தேர்ச்சி பெற்ற அனைத்து நண்பர்களும் ஒருமித்த ஒரு முடிவை ஏற்றுக்கொண்டு உடனடி பணி நியமன ஆணை பெற முயற்சி செய்ய வேண்டும்

      ஒற்றுமையே வலிமை
      இனி கருத்து வேறுபாடு இல்லாமல் வேலை வாங்க தேவையான செயல்களை செய்ய வேண்டும்

      Delete
    2. Tet+employment seniority is best

      Delete
  3. Employment special offer renewal yeppo kodupanga.iam tet passed unfortunately due date2016 renewal missed.iam waiting for special renewal.

    ReplyDelete
  4. 2013 batch candidates எவ்வித வீண் விவாதமும் செய்யாமல் இருக்க வேண்டும். பணிநியமனம் செய்தால் 2013 2017 2019 என மூவரையும் ஒன்றாக இணைத்தே பணி நியமனம் நடைபெற வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தை நாட வேண்டி இருக்கும். 2013 மட்டுமே என்றால் விடவே மாட்டோம்....

    ReplyDelete
  5. Athu epdi mr.Unknown 2013 above 90 ku apram than 2017 ku.

    ReplyDelete
    Replies
    1. Intha above 90 puranatha innum ethana kaalathuku solla poringa

      Delete
  6. 13 ku already posting pottachi so innum 17 19 ku thaan posting podanum.

    ReplyDelete
  7. 2013 Miga periya suyanalavadhigal... 2017ku oru posting kuda podla

    ReplyDelete

  8. I heard 2013 ku than first preference.. Becoz paper 1 certificate verifcation poitu job illama irukranga.. 2017 lam innum certificate verification pogavae illa. So 2017 ku late agalam.. First 2013 ku nu solranga.

    ReplyDelete
    Replies
    1. Aagin again 13 ke potta 17 19 enna elichivaayanaaa.... 13 ku posting poda vidave maatom....

      Delete
  9. 2017 kum job undu. But ippo illa. Konjam wait panna vendi irukum

    ReplyDelete
  10. 2017 2019 நண்பர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள்... 2013 தங்களின் குள்ளநரி வேலையை ஆரம்பித்து விட்டீர்கள்... அதனால் நாமும் முதல்வரை சந்தித்து நமது உரிமையை முறையிடுவோம்... 17 19 கு ஒரு பணி நியமனம் கூட நடைபெறக்கூடாது என்று நினைக்கிறார்கள் சுயநலவாதிகள்...

    ReplyDelete
  11. கனவுகள் காண வேண்டாம் திமுக ஆட்சியில் பிரையாரிட்டிக்குதான் வேலை.1)கலப்பு திருமணம் 2)அரசுக்கு நிலம் வழங்கியோர் etc... 2009 ஆம் ஆண்டு நியமனம் இப்படித்தான் அதிக பேர் ஆசிரியர் பணி பெற்றனர். அந்த தேர்வு பட்டியலை பாருங்கள் தெரியும்.

    ReplyDelete
  12. 2019 PGTRB தேர்வில் பின்னடைவு பணியிடங்களில் தவறான இடஒதுக்கீட்டு முறைகளால் பாதிக்கப்பட்ட 99 ஆசிரியர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணிநியமனம் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

    ReplyDelete
  13. DMK aatchiyil kidaikum nalla kidaikum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி