ஆசிரியர்கள் மீது ஏன் இவ்வளவு கோபம்? - kalviseithi

May 22, 2021

ஆசிரியர்கள் மீது ஏன் இவ்வளவு கோபம்?

 

ஆசிரியர்கள் மீது ஏன் இவ்வளவு கோபம்? தமிழோடு திவ்யா அவர்களின் வீடியோ தொகுப்பு.

YouTube Video Link - View here...

24 comments:

 1. நான் இப்ோது அரசு பள்ளி ஆசிரியர் .இதற்கு முன்பு தனியார் பள்ளியில ேலை பார்த்ேன்.அங்கு அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்ைகள் அதிகமாக படித்தனர். அதனால மற்றவர்களும் அங்ேயே சேர்த்தனர். எங்களுக்கும் ேலை கிடைத்தது. So I am not angry to GS Teacher

  ReplyDelete
 2. என்கிட்ட ஒரு தமிழ் ஆசிரியர் சொல்றாரு 26 வருடம் பணியாற்றுகிறார் ஆனால் ஒரு நாள் பாடம் எடுத்ததில்லை பெருமையா சொல்றாரு சம்பளம் 96000இது கேக்கும் போது என்னை இளைஞர்கள் TNPSC group4 1 question 2 question job panvaga tet pass panu job eillathvagala ஆவங்க மேல கடுப்பு வருது

  ReplyDelete
  Replies
  1. உண்மை சகோ, நானும் அரசு பள்ளி ஆசிரியர் தான்.. வகுப்புக்கு போகாமல் இருக்க என்ன தகிடுதித்தம் செய்ய வேண்டுமோ அனைத்தும் செய்து காலம் போக்கும் ஆசிரியர்கள் நிறையவே உள்ளனர்.., மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவே நினைக்கிறேன்.. ஆசிரியர் ஏமாற்றுகிறார் வகுப்புக்கு வரவில்லை எனும் போது மாணவர்கள் அதை கொண்டாடாமல் ஏன் வரவில்லை என கேள்வி கேட்க தொடங்காமல் இதற்கு முடிவு கிடைக்குமா என தெரியவில்லை., மேல்நிலை மாணவர்கள் கேள்வி கேட்டால் நிச்சயம் சரியாகும். ஆனால் தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்ளி போன்றவற்றில் ஒன்றுமறியா சிறுவர்களின் எதிகாலத்தை வீண் செய்யும் ஆசிரியர்கள் திருத்துவது எப்போது என தெரியவில்லை.. கேள்வி கேட்கும் தலைமை ஆசிரியரை கூட கூட்டம் சேர்த்து அவர் மீது பொய் புகார் செய்து அடக்கும் கூட்டமும் உள்ளது.. இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது..

   Delete
  2. Sincera work panra teachera neenga pathayhuillaiya neenga govt teacher sollureinga neenga sincera work pannalaiyae

   Delete
  3. Pls give me ur cell number.. I'll send my school details.

   U can crosscheck my work ethics.

   Delete
  4. திரு.Raj அவ‌ர்க‌ளுக்கு,நீங்க‌ள் எத்த‌னை அர‌சு ப‌ள்ளியில் சென்று எத்த‌னை ஆசிரிய‌ர்க‌ளைக் க‌ண்காணித்து அர‌சு ஆசிரிய‌ர்க‌ளைப் ப‌ற்றி இந்த‌ மன‌நிலைக்கு வ‌ந்தீர்க‌ள்?..நீங்க‌ள் ஒரு சில‌ரைப் பார்த்து ஒட்டு மொத்த‌ த‌மிழ‌க‌ ஆசிரிய‌ர்க‌ளையும் இழிவாக‌ ஒரு பொது வெளியில் இவ்வள‌வு த‌ர‌க் குறைவாக‌ விம‌ர்சிக்க‌லாமா?..
   நீங்க‌ள் குறிப்பிடும் வ‌கை ஆசிரிய‌ர்க‌ள் இல்லையென்று நான் சொல்ல‌ வ‌ர‌வில்லை...அவ‌ர்க‌ள் சுமார் 10% ம‌ட்டுமே...ஆனால் அவ‌ர்க‌ளுக்காக‌ மீத‌ம் உள்ள‌ ந‌ல்ல‌ ஆசிரிய‌ர்க‌ளை இவ்வ‌ள‌வு இழிவாக‌ப் பேசுவ‌து எந்த‌ வ‌கையில் நியாய‌ம்?..அற‌ம்?..நீங்க‌ள் உண்மையிலேயே அர‌சுப் ப‌ள்ளி ஆசிரிய‌ர் எனில் த‌ய‌வு செய்து உங்க‌ள் ப‌ள்ளியின் பெய‌ரைக் குறிப்பிட‌வும்..அத‌னால் த‌ங்க‌ளுக்கு பாதுகாப்பு இல்லை என‌ நீங்க‌ள் க‌ருதினால் ... நீங்க‌ள் க‌ண்காணித்து இந்த‌ முடிவிற்கு வ‌ர‌ கார‌ண‌மாக‌ இருந்த‌ அர‌சுப் ப‌ள்ளிக‌ளைக் குறிப்பிட‌வும்...அந்த‌ ஆசிரிய‌ர்க‌ளையும்,
   ப‌ள்ளிக‌ளையும் நாங்க‌ளும் அறிந்து கொள்கிறோம்..
   இல்லையெனில் உங்க‌ளின் த‌ர‌ம‌ற்ற‌ ப‌திவிற்கு வ‌ருத்த‌மாவ‌து தெரிவிக்க‌வும்..

   Delete
  5. டே unknown ஏன்டா பொய் சொல்ர.உனகிட்டயா அந்த தமிழ் ஆசிரியர் பாடம் எடுக்களனு சொன்னாரு.இந்த unknown தான் எந்த பதிவு போட்டாலும் முதலில் வந்து நாய் போல் குரைப்பான்.இவனால தான் எல்லா பிரச்சினையும்.

   Delete
  6. ஐயா Raj எந்த Govt Schoola வேலை பாக்குர ராஜா.என்னடா வெக்கமே இல்லாம இப்படி பொய் சொல்ர.மக்களே நானும் அரசு ஆசிரியர்னு அல்லது நானும் அரசு பள்ளியில் வேலை செய்கிரேன் என்று சில நாய்கள் பொய் சொல்லிகிட்டு திரியுது.இவன்கள நம்பாதிர்கள் எல்லாம் பிராடு நாய்கள்

   Delete
 3. அரசாங்கத்தின் கொள்கைகளும், முடிவுகளும்,சரியாகவும்,நேர்த்தியாகவும்,திறமையாகவும், ஊழல் அற்றதாகவும் இருந்தால் இந்த நிலை ஏற்படுமோ வாழ்க தமிழ்

  ReplyDelete
 4. ஜாக்டோ ஜியோ ஸ்ட்ரைக் அப்ப பாதி மானம் போச்சு...
  கொரோனா சம்பளத்துல மீதி மானமும் போச்சு...
  - பொது மக்கள் பார்வை அவ்ளோ தான்... என்ன விளக்கம் கொடுத்தாலும் உங்க தரப்பு நியாயம்னு தெரியாது...

  ReplyDelete
 5. நான் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் என் மூத்த ஆசிரியர்கள் என்னை அமர வைத்து வகுப்பில் காலையில் அரைமணி நேரம் மட்டும் பாடம் நடத்து மற்ற நேரங்களில் பிறரோடு ஜாலியாக பேசு.. செல்போனில் படம் பாரு. லீவு போட்டு ஊருக்கு போய் விடு.. வந்து கையெழுத்து போட்டுக்கலாம்.. எங்களைப் போல நீயும் இருந்துவிடு இல்லையெனில் உனக்கு பல வியாதிகள் வரும். ரிடையர்டு காலம் வரை நீ உயிரோடு இருக்க முடியாது என்று வகுப்பெடுத்ததை என்னால் மறக்க முடியவில்லை.. என் HM பள்ளிக்கு வாரம் ஒரு நாள் மட்டும் வருவார். மூத்த ஆசிரியர்களோடு சேராமல் நான் என் வேலையை ஒழுங்காகப் பார்த்தேன். அதனால் எனக்கு மனரீதியாக பல இடையூறுகளை தினமும் கொடுத்தனர். நிம்மதியாக சாப்பிடகூட விடவில்லை. என் பெயரில் சொசைட்டியில் 2 லட்சம் போலியாக பெற்று என் சம்பளத்தில் விளையாடினர். உயரதிகாரிகள் அந்த ஆசிரியர்களோடு பணியாற்றியவர்கள் மற்றும் நண்பர்களாக இருந்ததால் என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. நான் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து படித்து வந்தவன்.வயதான என் பெற்றோருக்கு பணம் அனுப்ப வேண்டும். நானும் என் ஒரு வயது குழந்தையும் மனைவியும் என்ன செய்வோம் என்று அவர்களிடம் மன்றாடினேன். இரக்கமற்ற என் மூத்த ஆசிரியர்கள் ஏளனமாய் சிரித்தனர்.. என் மனைவி அவர்களிடம் கண்ணீர் சிந்தி என்னை காப்பாற்றினாள். கடவுளை மட்டும் துணை கொண்டு வேலையில் நேர்மையாய் இருங்கள் அதே பள்ளியில் தொடர்ந்து இருங்கள் மாறுதல் வாங்க வேண்டாம் என்று எனக்கு தைரியமும் கொடுத்தாள். அந்த பள்ளியில் தற்போது 7 வருடம் பணி நிறைவு செய்யவுள்ளேன். இடைநிலை ஆசிரியராக நான் இருந்தாலும் அப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்த பெற்றோரை இழந்த ஒரு மாணவன் ஒருவன் என்னை மதித்து தினமும் என்னை சந்தித்து என்னிடம் சிலம்பபயிற்சி மற்றும் தேர்வுக்கான பயிற்சி பெற்று தற்போது இரண்டாம் நிலை காவலராக உள்ளான்.. தற்போது அதே பள்ளி ஆசிரியர்கள் பள்ளியின் அனைத்து செயல்பாடுகளிலும் எனக்கு உறுதுணையாக உள்ளனர்.. வட்டார அளவில் எங்கள் பள்ளி எந்தவித போட்டிக்கு சென்றாலும் குறைந்தது 3வது பரிசாவது பெறும் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளோம்.. நண்பர்களே ஆசிரியப் பணி பொறுமையும் தியாக உணர்வும் உள்ளவர்களுக்கானது. நம் மீது யார் கல்லெறிந்தாலும் அது பூக்களாய் மாறுவது நம் பணி நேர்மையிலும் சமூகத்தை அணுகும் மனப்பான்மையிலும் மட்டுமே உள்ளது.. எனவே, அனைத்து விமர்சனங்களையும் பொறுமையோடு கையாண்டு அந்த விமர்சகர்களையும் நமக்கு உறுதுணையாளர்களாக மாற்றி நம் குழந்தைகளின் எதிர்காலத்தினை சிறப்பானதாக உருவாக்க தொடர்ந்து உற்சாகமாய் செயலாற்ற உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.. so no tension. இதை அடிக்கடி சொல்ல பழகிக் கொள்ளுங்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்கள மாதிரி 10% ஆசிரியர்கள் தான் இருக்காங்க. so no tensionனு உங்களுக்கு நீங்களே சொல்லுங்க...

   Delete
  2. டேய் TRB Fans எச்சிகள நாயே நீயெல்லாம் ஆளு ஒனக்கெல்லாம் ஒரு வாழ்க்கை. உன் புத்திக்கு நீயெல்லாம் கடைசி வரை சோத்துக்கு.....தான்டா செய்வ.

   Delete
  3. உங்களைப் போன்ற பிறவிகளால் தான் ஒட்டு மொத்த சமுதாயத்துக்கே இழுக்கு... கால ஓட்டத்தில் யானை மாலை போட்டு அரச பதவிக்கு வந்த உங்களைப் போன்றோர் சிலர் இருக்கும் வரை உங்கள் எண்ண ஓட்டத்தால் என்னைப் போன்றோர் எல்லாம் சோத்துக்கும் உழைத்து பிழைப்போம் ... ஏனென்றால் ஆசிரியர் பதவி இல்லாவிட்டாலும் நாங்கள் பிழைப்போம்...

   Delete
  4. அப்புறம் என்ன இதுக்குடா அடுத்தவங்கள நோண்டுற இழிகுல இழிபிறவி.

   Delete
 6. ஒரு சில ஆசிரியர்களால் எல்லா ஆசிரியர்களுக்கும் கெட்ட பெயர்

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள்...
   இதை சொன்னால் சில அட்ரஸ் இல்லா unknownகளுக்கு உறுத்துகிறது...

   Delete
 7. ஊமையன் சொத்து

  ReplyDelete
 8. ஆசிரியர்கள் இந்த கல்வி செய்தியை பார்ப்பதை விட்டு விடுங்கள் இவனுங்க்தான் சின்டு முடியரானுங்க.

  ReplyDelete
 9. அரசு பள்ளி ஆசிரியர்களை அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கண்டு கொள்வதில்லை
  ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையே இரைப்பு பாலமாக செயல்படுவதில்லை அலுவலக வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும் ஆடிடிங்கில் எப்படி கணக்கு காட்டி முடிப்பது சீக்கிரம் எப்படி மாறுதல் வாங்கி வேறு பள்ளிக்கு செல்வது
  எதாவது விடுமுறை எடுக்க வழி இருக்கிறதா என சிந்திப்பது என்று சக ஆசிரியர்கள் இடம் இருந்து விலகி இருக்காமல் மற்ற ஆசிரியர்கள் அனைவரையும் கலந்து ஏமாற்ற நினைக்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களின் குறைகளையும் வேலையின் மீது உள்ள முக்கியத்துவத்தினை குறித்து விவாதிப்பது போன்றவற்றை முறையாக செய்தல் , பாட வேலைகளில் மாணவர்கள் சுற்றி திரிவதை கண்டித்து நாற்காலியில் எப்பொழுதும் உட்கார்ந்து இருக்காமல் நேரம் கிடைக்கும் சமயங்களில் மாணவர்களை அழைத்து அவர்களின் கற்றல் திறனை சோதிப்பது ஆசிரியர்கள் சக ஆசிரியர்களை நல்ல நட்பு முறையில் அனுகுதல் , பள்ளிக்கு மற்றும் மாணவ மாணவிகளுக்கு தேவையான நல்ல விவாதங்கள் செய்வது போட்டி இன்றி ஆசிரிய குணத்துடன் நடப்பது
  ஒவ்வொரு ஆசிரியரும் தெளிந்த பாட அறிவை மாணவர்களின் எதிர்காலத்தை அறிந்து தானும் ஒரு மாணவனாக மாறி பணியாற்றினால் இது போன்ற தேவையற்ற ஆரோக்கியமற்ற விவாதங்கள் தேவையில்லை

  ReplyDelete
  Replies
  1. நமக்கேன் வம்புனு ஒதுங்கற த ஆ தான் இருக்காங்க... ஒரு வேளை த ஆ கண்டிப்பானவர்னா ஆசிரியர் அவருக்கு சப்போர்ட்டுக்கு சங்கத்தையும் சாதியையும் இழுப்பார்...

   Delete
 10. அரசு பள்ளி ஆசிரியர்களை அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கண்டு கொள்வதில்லை
  ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையே இரைப்பு பாலமாக செயல்படுவதில்லை அலுவலக வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும் ஆடிடிங்கில் எப்படி கணக்கு காட்டி முடிப்பது சீக்கிரம் எப்படி மாறுதல் வாங்கி வேறு பள்ளிக்கு செல்வது
  எதாவது விடுமுறை எடுக்க வழி இருக்கிறதா என சிந்திப்பது என்று சக ஆசிரியர்கள் இடம் இருந்து விலகி இருக்காமல் மற்ற ஆசிரியர்கள் அனைவரையும் கலந்து ஏமாற்ற நினைக்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களின் குறைகளையும் வேலையின் மீது உள்ள முக்கியத்துவத்தினை குறித்து விவாதிப்பது போன்றவற்றை முறையாக செய்தல் , பாட வேலைகளில் மாணவர்கள் சுற்றி திரிவதை கண்டித்து நாற்காலியில் எப்பொழுதும் உட்கார்ந்து இருக்காமல் நேரம் கிடைக்கும் சமயங்களில் மாணவர்களை அழைத்து அவர்களின் கற்றல் திறனை சோதிப்பது ஆசிரியர்கள் சக ஆசிரியர்களை நல்ல நட்பு முறையில் அனுகுதல் , பள்ளிக்கு மற்றும் மாணவ மாணவிகளுக்கு தேவையான நல்ல விவாதங்கள் செய்வது போட்டி இன்றி ஆசிரிய குணத்துடன் நடப்பது
  ஒவ்வொரு ஆசிரியரும் தெளிந்த பாட அறிவை மாணவர்களின் எதிர்காலத்தை அறிந்து தானும் ஒரு மாணவனாக மாறி பணியாற்றினால் இது போன்ற தேவையற்ற ஆரோக்கியமற்ற விவாதங்கள் தேவையில்லை

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி