தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2021

தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

 


தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் வழி கல்வியால் மின்சாரம், வாகனம் என பல்வேறு வகையில் தனியார் பள்ளிகளுக்கு செலவு குறைந்துள்ளது. கல்வி கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும். ராஜஸ்தானில் சிபிஎஸ்இ பள்ளிகள் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிராக தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

5 comments:

  1. Y the court failed to think about private school teachers... We have been paid 20% salary since 2020..

    ReplyDelete
  2. Yes apadikoratchitta private teachers vangara 2000 Kuda varathu.... Earkanave inga pitchikittupothu ithala ivangavera.. Yositchu nalla mudiva sollunga private teachers ku

    ReplyDelete
  3. Yes. School feesa reduce pannuga. Apdiye please give the 20% salary to the parents.because they are only teach 50% along with the teacher.so all school must give the salary to the parents.

    ReplyDelete
  4. better teachers directly contact teachers and pay them directly. dont pay school fees, put your children in govt school for this academic year

    ReplyDelete
  5. We expect to the new govt will consider private school teachers salary.not only covid periods.always they got very less salary but heavy work

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி