தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளர் பெருந்தொற்று காரணமாக மறைந்தார்! - kalviseithi

May 19, 2021

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளர் பெருந்தொற்று காரணமாக மறைந்தார்!

 

ஆழ்ந்த இரங்கல் செய்தி

⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫


*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தன்னிகரில்லாத மாநில செயலாளர்....


*ஆசிரியர் பேரினப் போராளி...


*ஜாக்டோஜியோ வின் உயர்மட்டக்குழு உறுப்பினர்....


*ஊ.ஒ.ந.நி.பள்ளியின் தலைமையாசிரியர்


*எங்கள் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய அருமை சகோதரர்


*அண்ணன் திரு.ஏ.இரமேஷ் அவர்கள்


*கொரோனா பெருந்தொற்று காரணமாக நம்மைவிட்டு பிரிந்தார்...


*இனி இவரைப்போன்ற செயல்வீரரை எங்கு காண்போம்....


*அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்...


*எப்படி தேற்றுவது... நாம் எப்படி தேற்றிக்கொள்வது ... ஒன்றும் சொல்ல இயலவில்லையே...


*போய்வா செயல்வீரரே....


*உம் #மறைவு ஆசிரியர் பேரினத்திற்கும் தமிழ்நாடு #ஆசிரியர் முன்னேற்ற சங்கத்திற்கும் #ஜாக்டோஜியோ பேரமைப்புக்கும் பெரும் இழப்பு....


*என்றும் நீங்கள் மறையாமல் வாழ்வீர் அனைத்து ஆசிரியர்களின் மனதிலும்...   உங்கள் மாணவர்களின் நினைவிலும்.....


*தான் பணியாற்றிய பள்ளி மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக உயர்த்த உழைத்த ஆசானே தலைமை ஆசானே... போய்வா..


*என்றும் உம் நினைவோடு நாங்கள் அனைவரும்...


தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி