கொரோனா களப்பணிக்கு செல்லாதோருக்கு காரணம் கேட்கும் குறிப்பாணை! - kalviseithi

May 25, 2021

கொரோனா களப்பணிக்கு செல்லாதோருக்கு காரணம் கேட்கும் குறிப்பாணை!

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் களப்பணிக்கு செல்லாதோருக்கு காரணம் கேட்கும் குறிப்பாணை1 comment:

  1. தற்போது கெரோனா மோசமாக பரவிவரும் நிலையில் களப்பணிக்கு செல்லும் பணியாளர்களுக்கு பாதிப்பு அதிகமாக ஏற்படும் மேலும் எந்த பயிற்சியும் அளிக்காமல் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் இவ்வாறு பணிசெய்ய கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது துறையின் அமைச்சர் ஒன்று சொல்லுகையில் ஆட்சியர் வேறு சொல்லுவது கேலிக்குரியது ! உடல்நிலை சரியில்லாதவர்கள் தாமாகவே மருத்துவமனைக்கு வந்து தன்னை தற்காத்துக் கொள்வர். இதுபோன்று தோற்று பரவி வரும் சமயத்தில் ஒரு ஆசிரியருக்கு அல்லது ஒரு குழுவிற்கு ஐநூறு வீடுகள் என சுமார் இரண்டாயிரம் பேரை நேரடியாதக சென்று கணக்கெடுக்க செய்ய சொல்வது முட்டாள்தனமானது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி