பள்ளிக்கல்வி ஆணையர் நாளை ( 16.06.2021) முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் - கூட்டாப்பொருள் விவரம் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2021

பள்ளிக்கல்வி ஆணையர் நாளை ( 16.06.2021) முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் - கூட்டாப்பொருள் விவரம் :

 ஆலோசனை கூட்டாப்பொருள் விவரம் :

மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து பெறப்படும் மனுக்கள் 31.05.2021 நிலவரப்படி - பள்ளிக்கல்வி இயக்ககத்தில் நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை சார்ந்த கோப்புகளின் விவரம் 

- தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பெறப்படும் மனுக்கள் 31.05.2021 நிலவரப்படி - அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடைசியாக நிர்ணயிக்கப்பட்ட ( 01.08.2019 - ன்படி ) பணியாளர் நிர்ணய ஆணையின்படி ஆசிரியர் பணியிடத்துடன் உபரியாக உள்ளமையினை பணிநிரவல் செய்வது குறித்து.

 > IFHRMS சார்ந்த பணிகள் . 

> புதிய பள்ளிகளுக்கு வகுப்பறை / சுற்றுச்சுவர் / கழிப்பிட வசதி போன்றவைகள் தேவைப்பட்டியல்.

 - நிதியுதவி பெறும் பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பித்தல் விவரம் நிலுவை விவரம் . 

> தேசிய நல்லாசிரியர் விருது. 

> CBSE பள்ளிகள் தடையில்லா சான்று / அங்கீகாரம் முதன்மைக் கல்வி அலுவலரிடம் கருத்துரு முழுவடிவில் இருந்தால் மட்டுமே பள்ளிக் கல்வி ஆணையருக்கு அனுப்பக் கோருதல். 

- அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடைசியாக நிர்ணயிக்கப்பட்ட பணியாளர் நிர்ணய ஆணையின் படி ஆசிரியர் பணியிடத்துடன் உபரியாக உள்ளமையை நிரவல் செய்வது சார்ந்து . - 2021-22 ஆம் கல்வியாண்டில் +1 வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சார்ந்து. 

ஜாக்டோ -ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்குபெற்ற முதுகலை ஆசிரியர்களின் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் இரத்து செய்யப்பட்ட விவரம்.

> பேரிடர் மேலாண்மை சார்ந்து காலாண்டு அறிக்கை முடிவுற்ற காலாண்டின் அடுத்த மாதத்தின் 5 ஆம் தேதிக்குள் அனுப்பப்படவேண்டும்.


Full Details - Download pdf file...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி