ஆசிரியர் தேர்வு வாரியம், ஆயிரக்கணக்கான வழக்குகளில் சிக்கியுள்ளதால், வாரியத்தை கலைத்து, டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் உள்ளிட்டவற்றில் ஆசிரியர் பணி காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.பள்ளிக்கல்வி துறையின் ஓர் அங்கமாக செயல்படும், டி.ஆர்.பி.,யில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், பள்ளி கல்வி இயக்குனர்கள், இணை மற்றும் துணை இயக்குனர்கள், வாரிய உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் செயலராக செயல்படுகின்றனர்.
குவிந்த வழக்குகள்
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, பள்ளி, கல்லுாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுகள் உள்ளிட்டவை, டி.ஆர்.பி.,யால் நடத்தப்படுகின்றன. கல்லுாரி பேராசிரியர் பணிக்கு, நேரடியாக நேர்முகத் தேர்வு நடத்தி, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த நடவடிக்கைகளில் பல்வேறு முறைகேடுகள், விதிமீறல்கள் நடப்பதாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக புகார்கள் எழுந்துள்ளன
. இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைகளில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை முடிப்பதற்கே, ஆசிரியர் தேர்வு வாரியத்தினருக்கு நேரம் போதாமல், பணி நியமன நடவடிக்கைகள் அப்படியே கிடப்பில் போடப்படுகின்றன.
இந்த வகையில், உதவி பேராசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு, உடற்கல்வி ஆசிரியர் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு என, பல நியமனங்கள் முழுமை பெறாமல், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.இது குறித்து, முதல்வர் ஸ்டாலின் அரசு, விசாரணையை துவக்கியுள்ளது.
பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட, பல்வேறு துறைகளை கவனிக்கும், முதல்வரின் முதன்மை தனி செயலர் உதயசந்திரன் மற்றும் பள்ளி கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா உள்ளிட்ட அதிகாரிகள், முதற்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளனர்.
குளறுபடியான வாரியம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பிரச்னைகளுக்கு, அதன் கட்டமைப்பு குறைவு; சரியான திட்டமிடல் இல்லாமை; பணி நியமன ஆணையங்களுக்கு தேவையான சட்ட விதிகள் மற்றும் வெளிப்படை தன்மை இல்லாமை;போதிய அனுபவம் உள்ள தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவம் உள்ள பணியாளர்கள் இல்லாமை போன்றவை, முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தனியாக சட்ட பிரிவு, 'டிஜிட்டல்' தொழில்நுட்ப துறை எதுவும் இல்லை என்றும், தெரிய வந்துள்ளது. எனவே, வழக்குகளை மட்டுமே எதிர்கொள்ளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை, இன்னும் செயல்பட வைப்பது, அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என, கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.
உயர் கல்விக்கான பல நியமனங்களில், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சரியான போட்டித் தேர்வோ, நிபுணத்துவமான நேர்முக தேர்வோ, சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவையோ நடத்தப்படாததும் தெரிய வந்துள்ளது.அதனால், அதிக கல்வித்தகுதி மற்றும் உயர் தரமான பட்டதாரிகள் பலர், அரசு பணிகளில் நியமிக்கப்படாமல், புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
கலைப்பதே சரி
உயர் கல்வித்துறைக்கு, தனியாக தேர்வு வாரியம் அமைக்கலாம் என, கடந்த அரசில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால், ஏற்கனவே ஒரு வாரியமே ஒழுங்காக செயல்படாமல், ஆயிரக்கணக்கான வழக்குகளில் சிக்கியுள்ளது.அதை, இரண்டாக பிரித்தால், அரசுக்கான செலவுகள் அதிகரிப்பதுடன், வழக்குகள் இன்னும் அதிகரிக்கும் என்று, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
எனவே, அனைத்துக்கும் தீர்வாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை ஒட்டுமொத்தமாக கலைத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியாகவே நியமனம் மேற்கொள்ளலாம் என, முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் செய்தி
Super
ReplyDeleteSir 1st tet pass panniyavargalukku posting podunga appuram enna mudivum edunga? 2013 il erunthu govt vali gattum ena nambi erunthavargalai emattri vidatheergal .please 1st posting podunga..
ReplyDeleteScorrect
DeleteScorrect
DeleteIt is not good
ReplyDeleteSeniority posting podunga
ReplyDeleteCm.sir ungal pattialil tntet 2013il pass panniyavar galukku posting poduvean ena sonneergalay! Athai seiveergala? Mateergala? Ungalai nambi tet pass seithavargal ellarum vote pottargalay! Ungal vaaku ? Seiveergalaga? Paarpom Admk 10 years emathittargal neengal seiveergal ena nammbukirome. Edn minister sir neengalum kaiviritthal nangal engu senru neethi ketppathu? NABIKKAI yodu erukirome postinh poduveergal enru...
ReplyDeleteTrb kalaithaal problem athiamaagum
ReplyDeleteQuestion pattern maathuvaargal
ReplyDeleteanda velaya poda povathili ithil question paper pathi kavalaya?
Delete100 mark general and 100 mark subject varum
ReplyDeleteTNPSC kitta sentraal posting pattern maarum
ReplyDeleteGood idea sir good bye 2013 2017 2019 all no posting
ReplyDeleteExam interview vaippaargal
ReplyDeleteAthiga Uzhali pani niyamathi uruvakkum
ReplyDeleteTet pass seithavarkalukku namam conform.
ReplyDeleteFactu fatu
DeleteNaman me too
Tirrupathy 111 naman
Delete👍👍👍👍👍👍
ReplyDeleteஎங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றாலும் ok,,,,ஆனால் இவ்வளவு நாள் எங்களை ஏமாற்றியதற்கு பாவம் உங்களை சும்மா விடாது
ReplyDeleteநியாயம் இருக்கிறது சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களது பணி நியமனம் ,,,,,அதை இவ்வளவு நாள் எங்களை ஏமாற்றியதற்கு பாவம் உங்களை சும்மா விட கூடாது,,,,கடவுள் இடம் வேண்டிக் கொள்கிறேன்,,,,,எங்களை போன்று நீங்களும் கஷ்டம் படனும்
ReplyDeletePg b.ed PTA postings temporary la irrunthu salary therapy fund illainnu vellaya tharama corana northland vera or velaiyum kiddaikkama vacation veetla varumaname illness 3 pillaikaloda athiga pirrachinaila irrunthukittu irrukkom. Please seekirama mudiveduthu velai Kodansha. Neram kadanthu kudumpatha kappatha mudiyama yellow mudintha piragu Sriracha vida yennga varumaiya karuthil kondu seeikirama muduvu yedunga. Neenah makkalukku nallathu seiveengannuthan God unngallukku intra pathaviya koduthirukkarru. Seiveengannu nambukirome. Please.....
ReplyDeleteSeniority list eduthu posting podunga.
ReplyDeleteTET, TRB il 1000 kularupadigal irukum pothu, athil pass panniyavargaluku posting poduvathu epadi crrt agum.
Appo already Potta postinglam cancel panniduvqngala... Kularupadi board la dhan eludhi pass panni ukkandhurukavangalala illai.
DeleteReally sir first 2013 pass painnavagaluku posting poduga sir ithu nala enga valkai nilai ??? ??? Ippati iruku padichum vrlai kidaikala
ReplyDeleteTET is not favor for science candidate so conduct ug trb
ReplyDeleteSir I am 81 mark in TET 2013 bc any relaxation for me?
ReplyDeleteமுதலில் trb ல இருக்கிறார்கள் pending posting எல்லாம் போடுங்க
ReplyDeleteTnpsc யிடம் ஒப்படைத்தால் PG TRB போன்ற தேர்விற்கு கண்டிப்பாக selection method(Exam+Interview)மாற வாய்ப்பு அதிகம் உள்ளது.
ReplyDeleteஆசிரியர் தேர்வுவாரியம் கலைத்தது சரியான முடிவு அதே சமயம் முறைகேடாக பணியில்சேர்ந்த அனைத்து ஆசிரியர்களையும் வேலையிலிருந்து நீக்கி கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
ReplyDeleteAmmam
DeleteEntha atchi vanthalum namaku itha nilamaithan bro
ReplyDeleteNammals eraum kandukamattanga
Nama ippadaya irukavantiyathuthan anal avanga th.......
சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்,,,,,20% இட ஒதுக்கீடு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனுமதி உண்டு tnpsc
ReplyDeleteஒரு முடிவுக்கு வாங்கய்யா மனுசனபடுத்த நீங்களே'
ReplyDeleteசரியான முடிவு தேர்வை நேர்மையாக நடத்தினால் சிறப்பாக இருக்கும்
ReplyDeleteஆசிரியர் தேர்வு வாரியம் pending posting podunga,,,பிறகு new exam கொண்டு வாருங்கள்
ReplyDeleteTNPSC மிக ஒழுங்காக நடக்குது. இதுல ஆசிரியர் தேர்வுவாரியத்துடன் சேர்ந்து கொள்ளை அடிக்கலாமில்லை?Enjoy TNPSC ஊழியர்கள். உங்கள் காட்டில் பண மழை தான்.ஆசிரியர்கள் தலையில் துண்டு தான்.
ReplyDeleteவிடுங்க sister,,,,,,கடவுள் கூலி கொடுக்கும்
Deleteஎன்னடா கருகலைப்பு மாறி சொல்லிறீங்க
ReplyDeleteஒவ்வொரு வினணக்கும் எதிர் வினண உண்டு,,,,,கண்டிப்பாக தண்டனையை பெறுவார்கள்
ReplyDeleteTnpsc ku kudutha pending posting poduvangala
ReplyDeleteஆசிரியர் பணி இனி கானல் நீரா சார்
ReplyDeleteNeengathan ellorum DMK government vandha job poduvanganu sonninga
ReplyDeleteஇப்படியே 2013 டெட் பாஸ்
ReplyDeleteபண்ணவர்களை ஏமாற்றி விட்டால் உயிர் கூட போக வாய்ப்பு உண்டு. சீனியாரிட்டி படி வேலை போடுவதுதான் சரி. எவ்வளவு நாள் அவர்கள் காத்துக் கிடப்பார்கள். லாக் டவுன் காரணமாக பிரைவேட் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஐயா அவர்களே தயவுகூர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மேல் உயர்த்தும் படி கேட்டுக் கொள்கிறோம்.
2003 ஆண்டிலிருந்து ஆசிரியர்கள் மிகவும் பாவமாக கருதப்படுகிறார்கள். 2002 வரை சீனியாரிட்டி போஸ்டிங் போட்டவர்கள் தப்பித்து விட்டார்கள். நாங்கள் மட்டும் விதிவிலக்கா?
கலைஞர் ஆட்சியின் பொழுது பதிவு மூப்பு அடிப்படையில் வேலை கொடுத்த மாதிரி எப்பவும் தாங்கள் அதை கடைப்பிடித்தால் காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு சந்தோஷமாக இருக்கும். நம்புகிறோம் உங்களை
Boss padinga boss, u r going to a teaching profession. How can u expect seniority method is right one? For example, in your batch 2020, u r the top ranker in my college. But there is another one who complete the degree with third class after having more arrears in 2019. Now do u want him to get the job than u. Age is not a matter just talent does. In 2019 PGTRB Chemistry, there is one lady who borne in 1972(now 50 running) cleared the exam and joined in post..don't be lazy and expect the seniority system
DeleteIam not lazy you know,passed in Tet and eligible candidate..Freshers,without married got fresh knowledge than married.Ladies have more responsibilities than men you know boss.Don't underestimate anyone.If you are affected,you can talk. How cum seniority works during 2002 y not now?
DeleteAre you govt employee? Just comments.Expectation differs in human.I don't think so we have same expectations.okay.All the fingers are not same.Mind it
Yes. I am govt employee. Seniority doesn't consider the value or real talents.. This method treats both talented and just degree holders equally. In this method, u can't find the real talents. I don't underestimate anyone in my life.now I give u one example. In past PGTRB in Chemistry selected candidates list, u can find a lady whose date of birth is in 1972(now 50). When she can clear the exam in this age, y not others? She is also women she too have children and family bcz she is in age around 49-50. When the number of youngsters,fresh candidates are there, she could. Another thing u said up to 2002 seniority method worked well..now u have to understand the number of colleges providing B.Ed and number of degree holders in ur district and overall tamilnadu..it is huge in number. Number of vacancies in every notification for each subject is around 150-200, maximum 200.. now think about the number of candidates passed out every year in that particular subject. Now this year those 200-250 seats are filled. When will others get their chances to get appointment??? All fingers r not same..but u have to accept the reality.
Deleteபோராடி தான் வேலை கிடைக்கும் என்றால் போராட்டத்துக்கும் தயாராகுங்கள் ஆசிரியர்களே. அனைவரும் தயாராகுங்கள் டெட் பாஸ் பண்ணவர்கள் கூட்டமாக சேருங்கள்.
ReplyDeleteIam ready
Case file pannavarkaluku pathil varuma
ReplyDelete2013 super
ReplyDeleteDear candidates(positive thinker)
ReplyDeleteAppreciate Mr.Udhayachandran efforts for this desicion. Those who have qualified B.Sc/B.A/B.Com with B.Ed and M.Sc/M.A/M.Com with B.Ed and PG/M.Phil/Ph.D with NET/SET dont worry about TNPSC Recruitment
TNPSC already conducted UG/PG Teacher Recruitment for Some Department.
So prepare well for Written Test and Interview.
Can we the school teacher who have NET/SET/Ph.D expect the promotion when arts college TRB comes??
DeleteYou are asking us to get ready to arrange money to give as bribe. Already the TRB Done this. Now it is going to be done by TNPSC. That's all.
DeleteThen we shall ask for written test or to avoid interview where bribe comes..
DeleteAppo exam pass paniyathu waste aa
ReplyDeletePg trb 2019 second list vara vaippu irrukuma?
ReplyDeleteSame
DeleteSpecial teacher PET drawing tailoring tamil medium posting podunga sir
ReplyDeleteMy qualification Msc math MEd Mphil...
ReplyDeleteTNTET PASSED 2013 AND 2018
BUT STILL WAITING FOR GOVT JOB ...
NOW I AM AN AMBULANCE DRIVER... RO RUN MY FAMILY
https://youtu.be/PbV8TrQ3FcA
ReplyDeletehttps://youtu.be/0c-XzrQX97E
ReplyDeletehttps://youtu.be/YQYyRMnPIkQ
ReplyDeletehttps://youtu.be/sYBYtwDPPtU
ReplyDeleteHope we get job a soon as possible
Yes super decision but my request is kindly follow written exam and seniority based interview method in government arts and science College recruitment
ReplyDeleteTet exam cancel பண்ணிட்டு, சீனியாரடி la அப்பொய்ன்மெண்ட் பண்ணுங்க... age limit 58 ஆ குறைங்க.....
ReplyDeleteTet exam cancel பண்ணிட்டு, சீனியாரடி la அப்பொய்ன்மெண்ட் பண்ணுங்க... age limit 58 ஆ குறைங்க.....
ReplyDeleteஅடுத்து,
ReplyDeleteஅரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதில் 60 வயது அல்லது 30 வருட பணி, இதில் எது முதலில் வருதோ அதில் ஓய்வு பெற வழிவகை செய்தால் காத்திருப்போர் பயன் பெறுவர்.
இல்லையென்றால் பழைய முறைப்படி 58 வயதுக்கே நிர்ணயிங்கள்.