இராணுவ பொறியியல் பட்டப்படிப்பு நுழைவு தேர்வு அறிவிப்பு. - kalviseithi

Jun 26, 2021

இராணுவ பொறியியல் பட்டப்படிப்பு நுழைவு தேர்வு அறிவிப்பு.

 

இராணுவ பொறியியல் பட்டப்படிப்பு நுழைவுத்தேர்வு விண்ணப்பம் :இந்திய இராணுவத்தில் அதிகாரிகளாக பணிபுரிவதற்கான பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.


கல்வித்தகுதி : 12 ம்வகுப்பு கணிதபிரிவு மற்றும் அறிவியல் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்றவர்கள். நடப்பு கல்வியாண்டில் 12 ம் வகுப்பு படித்து முடித்தவர்கள்.தேர்வு முடிவு வரவில்லையென்றாலும் விண்ணப்பிக்கலாம். 


வயது வரம்பு 19 - க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.


இந்த நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்றால் அடுத்து வரும் உடல்தேர்விலும் வெற்றிபெற்றால் இந்திய இராணுவத்தால் நடத்தப்படும் National Defence Academy - pune பொறியியல் கல்லூரியில் சேர்ந்து தங்கள் விருப்பமான பாடத்தை தேர்ந்தெடுத்து படித்து முடித்து இராணுவத்தில் அதிகாரியாக பணிபுரியலாம்.


விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி.29-06-2021 முகவரி : upsconline.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.


தேர்வு மையம் : சென்னை , மதுரை , திருவனந்தபுரம் தேர்வு தேதி : 05-09-2021 .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி