⭕ 12 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு
⭕ பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம்? ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய எதிர்காலத்தைத் தேர்வு செய்ய வேண்டிய தருணம் இது. அவர்களுக்கான சிறந்த வழிகாட்டியாகும்
⭕ +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்
⭕ எங்கு படிக்க வேண்டும்?
⭕ இப்படிப்பிற்கு என்ன செலவாகும்?
⭕ இப்படிப்பைப் படித்தால் வேலை கிடைக்குமா?
⭕ நுழைவுத்தேர்வு எழுதி சேர வேண்டிய படிப்பு எவை?
⭕ 77 பக்கங்களை கொண்ட முழுமையான தகவல்கள் அடங்கிய தொகுப்பு.
After plus Two Students Guidelines in Tamil pdf - Download here...
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி