அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தலாமா? : தமிழக அரசு பரிசீலனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2021

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தலாமா? : தமிழக அரசு பரிசீலனை

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தலாமா என தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியகூறுகளை ஆராய அமைத்த வல்லுநர் குழு அறிக்கை பற்றி பரிசீலனை செய்து வருகிறது.

9 comments:

 1. You won't get the OLD pension scheme. All of you are cheated.

  ReplyDelete
  Replies
  1. True, they are playing till next election.

   Delete
 2. Good government is for the welfare of the employee and for the state,....good decision.

  ReplyDelete
 3. இன்னும் இருவது வருஷம் ஆனாலும் பரிசீலனை தொடரும்...
  ஏன்னா cps டிசைன் அப்படி...

  ReplyDelete
 4. நாளை உங்களில் ஒருவர் அரசு ஊழியர் ஆனாலும் இதே நிலை தான்

  ReplyDelete
 5. முடியாது என்பதன் மரு அர்த்தமே பரிசீலனை பிசி என்பதாகும்.பரிசீலனை என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தியது சென்ற அரசு .தயவுசெய்து பரிசீலனை என்ற வார்த்தையை ivvarasum பயன்படுத்த வேண்டாம் .செயலில் இறங்குங்கள்

  ReplyDelete
 6. இருதலைக் கொல்லியில் மாட்டி கொண்டு கட்டை படும் பாடு தான் நம் பாடு ..

  ReplyDelete
 7. Don't worry sure will get old pension scheme asap..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி