CSI பேராயத் தேர்தலில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் போட்டியிட ஐகோர்ட் கிளை தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2021

CSI பேராயத் தேர்தலில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் போட்டியிட ஐகோர்ட் கிளை தடை

 

தென்னிந்திய திருச்சபை பேராயத் தேர்தலில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் போட்டியிட ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சி.எஸ்.ஐ. பேராயத் தேர்தலில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர் அல்லாத பணியாளரும் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. 


தூத்துக்குடியைச் சேர்ந்த சகாயராஜ் என்பவர் மனுவை விசாரித்து ஐகோர்ட் கிளை தடைவிதித்துள்ளது.

3 comments:

  1. The teachers are getting Government salary but they are not following government rules. They are appointing teachers based on Religion. No communal roaster method...

    ReplyDelete
  2. CSI diocesan la TET, Trb clear panravangala job podunga paisa vangutu Ella koothum nadaku kedka yarum illa

    ReplyDelete
  3. Salary government koodukanum ivanga paisa vaangitu enjoy pannuvanga padeecha nanga Mutta pasanga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி