CTET - ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுக்க செல்லும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2021

CTET - ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுக்க செல்லும்

 

மத்திய - மாநில அரசுகளின் சார்பில் நடத்தப்படும், ஆசிரியர் தகுதி தேர்வுகளின் சான்றிதழ்கள், ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என்பது, சமீபத்தில் மாற்றப்பட்டது.


அதற்கு பதிலாக, ஆயுள் முழுமைக்கும் செல்லும் என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிப்பில், 'மத்திய ஆசிரியர் தகுதி தேர்வான 'சிடெட்' முடித்தவர்களின் சான்றிதழ்கள், அவர்களின் ஆயுள் காலம் முழுதும், பணியில் சேர செல்லத் தக்கது. 'ஏற்கனவே தேர்வு எழுதியவர்களுக்கு, புதிய சான்றிதழ் எதுவும் வழங்கப்படாது' எனக் கூறப்பட்டுள்ளது.

5 comments:

  1. GiveNew lifetime certificate already tet passed candidate

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஜி நெறய பேர் செர்டிபிகேட் காணோம்னு சொல்ராங்க 😄

      Delete
  2. State tet kum thana ethu porunthum

    ReplyDelete
  3. Replies
    1. Sir lifetime na epdi 45 age limit solli erukkanga athai thandinalum job poduvangala pls sollunga

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி