அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ( 16.07.2021 ) - பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 13, 2021

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ( 16.07.2021 ) - பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள்

அரசு மதிப்புமிகு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் , பள்ளிக் கல்வி ஆணையர் மேற்பார்வையில் பள்ளிக் கல்வி செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான காணொலி காட்சி வாயிலான ஆய்வுக் கூட்டம் 16.07.2021 அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் இணைப்பில் கண்டுள்ள கூட்டப்பொருள் சார்ந்து விவாதிக்கப்படவுள்ளது. கூட்டப்பொருள் சார்ந்த விவரங்களோடு தயார் நிலையில் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 All CEOs meeting on 16.07.2021- Agenda.pdf...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி