ஓய்வுபெறும் வயது 60வதாக நீட்டிக்கவும் , அகவிலைப்படி உயர்வு வழங்கவும் ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு கோரிக்கை! - kalviseithi

Jul 23, 2021

ஓய்வுபெறும் வயது 60வதாக நீட்டிக்கவும் , அகவிலைப்படி உயர்வு வழங்கவும் ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு கோரிக்கை!

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் காவல் தெயவமாக எப்படி முத்தமிழ் அறிஞர் கலைஞர் இருந்தால் அதே நிலையில் இன்று தாங்கள் கலைஞரின் மறு உருவமாக இருக்கின்றீர்கள் , அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு மற்றுமின்றி ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கே தாங்கள் செய்கின்ற பணியை கண்டு மற்ற மாநில அரசுகள் வியக்கின்ற அளவிற்கு 70 நாட்களுக்குள்ளாகவே இந்நியவிலேயே முதன்மை முதலமைச்சராக திகழ்வது தமிழ் இனத்திற்கே பெருமை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊழியர்கள் நல கூட்டமைப்பு பாராட்டி பெருமகிழ்ச்சி கொள்கிறது

 

ஒன்றிய அரசு ஏற்ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 60தாக உயர்த்தி நடைமுறை படுத்தியுள்ளது , இதனை பின்பற்றி அப்போதைய ஆட்சியாளர்கள் தமிழ்ப் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 59தாக உயர்த்தி உத்தரவுவிட்டார்கள் அப்போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசியர்கள் நல கூட.டமைப்பு ஓய்வு பெறும் வயதை 60 தாக உயர்தினால் மட்டுமே அரசு ஊழியர்கள் மீது அக்கறை கொண்டு செய்ததாக இருக்கும் 59 என்பது எதற்காக என அப்போதைய அரசிடம் கேள்வி எழுப்பினோம், பின்பு அவர்கள. ஓய்வு பெறும் வயதை 60தாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்தனர், 


பெரும்பாலான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வயது கடந்து பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர் அதுவும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தின் கீழ் பணியாற்றுகின்றனர் இவர்களின் வாழ்வாதாரம் என்பது கேள்வியாகிவிடும் ஆதலால் ஐயா அவர்கள் இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு ஓய்வுபெறும் வயது தற்போது இருப்பது போன்றே 60தாகவே நீடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் விருப்பம் ஐயா அவர்களின் கவணத்திற்கு பணிவுடன் தெரித்து கொள்கிறது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு 


கொரோனா காரணமாக ஒன்றிய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தியது , ஒன்றிய அரசை பின்பற்றி அப்போதய அரசும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தியது , தற்போது நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திய நிலையில் இம்மாதம் ஜூலை ஒன்று தேதியிட்டு 11% விழுக்காடு உயர்த்தி 28% விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்க ஆணை வழங்கியுள்ளது இதனை பின்பற்றி தமிழ்நாடு அரசும் அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட மக்களுக்கான மகத்தான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரிவேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்

~~~~

சா.அருணன் 

நிறுவனத் தலைவர்

 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு

9445454044

51 comments:

 1. 58 வரைக்கும் சரியா வேலையைச் செய்யுங்கள்..போதும்.. ஓய்வூதியம் கேளுங்கள்.. அது வேண்டும்.. 60 வேண்டாம்..
  45ல் பணிக்கு வந்தாலும்..

  ReplyDelete
  Replies
  1. ஓய்வு பெறும் வயதை 85 ஆக்குங்கள்

   Delete
  2. 100 வயதாக்குங்கள் எடப்பாடிக்கு ஏது அறிவு
   58.போதும் தளபதி சார்

   Delete
  3. எதுக்கு 60 வயது நேரடியாக சாகும் வரை என் கேட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். நீங்கள் பணியில் இருக்கும் போது இறந்துவிட்டால் உங்கள் வாரீசுகளுக்கு அரசு பணியை பெற்று சுலபமாக பெற்று தந்து விடலாம்.பிறகு எந்த தேர்வோ, எம்பிளாய்மெண்ட் ஆபீஸோ வேண்டியதே இல்லைங்க. பணி நியமனம் அனைத்தும் உங்கள் வாரீசுகளுக்கு என நிம்மதியாக இருக்கலாம். மற்ற அனைவரும் போய்.......... செய்யட்டும்.

   Delete
  4. 58 வயதை 55ஆக்கிவிட்டு வேலைக்காக காத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு வேலை தரவேண்டும்.

   Delete
 2. ஓய்வுபெறும் வயதை 60 ஆகஉயர்த்தி கேட்கும் மனசாட்சிஇல்லாத இவர்கள் வீட்டில் பிள்ளைகள் இல்லையா வேலை இல்லாமல் எத்தனைபேர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவாழ்கிறார்கள் . தான்வாழ்ந்து தன் பரம்பரைக்கு சொத்து சேர்ந்தால் போதும்என நினைக்கும் கல் நெஞ்சக்காரர்கள் இவர்கள்

  ReplyDelete
  Replies
  1. Nasama pogattum ethanayo per paduchutu vela illama irukanga avanga vayitherichal la valathinga da seththa ella kasum hospital ku than pogum

   Delete
 3. ஓய்வு வயதை குறைக்க வேண்டும். இளைஞர்களை பணியமர்த்த வேண்டும். இருக்கும் வரை சரியாக வேலை செய்யுங்கள்.

  ReplyDelete
 4. 58 வயது போதும்.மற்றவர்களும் வாழட்டும். பேரா.....சை வேண்டாம்.

  ReplyDelete
 5. Hello adhu avnga urmai ketkutum.. comments poduravanga neeyum padi exam eludhu pass agu pa ...trb cs exam cancel agum nu oru failure group ellarumay cancel agum sonnaga ...kastapatu padichom kidacha vaipa sariya use pannikitom ippa happy

  ReplyDelete
  Replies
  1. Ne perusa kiluchuta nanga kilikala po po nalaiki un pullaikum ipdi than nadakum

   Delete
  2. Hoi naa ippa. Govt employee posting pa...naliku neega posting kidachalum ungalukum idhu nalldhu tha na pa thappa pesi irrudha sorry

   Delete
  3. Yes. Naama kastapattu padichu pass panni CV varai pona piragu sila group venumne case potu 1-2 yrs late aaki adhuku apuram dhan naama posting ponom. Adhum naamum niraiya muyarchi,porattam, case nu pona piragu. Namma case nirkadhunu therinjum case potu select aanavangala vayithula adichanga. Adhula oruthar irandhu ponaru heart attackla. last PGTRB Chemistry listla irundhavaru. Sari casenala pona service period 60 aakunadhala konjam happya irundhuchu. But adhu Inga porukkala silaruku. Govt Enna sonnalum ok dhan. But service period kuraikanum, sambalathai kuraikanumnu solla yaarukum urimai illa

   Delete
  4. Engaluku iruku enga varipanam unga sampalam so nanga soldrathu than nadakanum urimai unaku than illa

   Delete
  5. Dai no name padika unnaku vakku illa nee pesuriya

   Delete
  6. Dai parathesi naaye paduchutu pichai kekara nanga ulachu sapadrom unna mari varusam fulla oc kaasu thingala da pinam thinni

   Delete
 6. Eathu avanga urmai 30 age jop wait panni 40years akium velai podala retarment age 60 pannita velai kitikuma??? Unknown ne pesakuta thakuthi ila

  ReplyDelete
  Replies
  1. Ungauluku talent illa padika mudiyula edhu edhu eppa eppa panna veandumo adha. Neega sariya pannala pa..sorry ungauluku nu oru job irrukum don't worry kidikaradha vatchu santhosam padunga plz

   Delete
 7. Mr. UNKNOWN நீங்கள் எல்லாம் பரீட்சை எழுதி வேலைக்கு வரவில்லை என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Five month ku munadi tha trb la govt job kidachu irruku neegalum nalla padinga nearmaiya irrunga aduthavangala parthu poramai padathinga pls ..sorry

   Delete
 8. இப்படிக் கேட்பதற்கு பதிலாக உயிர் போகும் வரையிலும் அரசு வேலையில் தான் இருப்பேன் என்று கூறுங்கள்.கஷ்டப்பட்டு படித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று வயதையும் இழந்து நாங்கள் தவிக்கின்றோம்.உங்களுக்கு வருஷத்தை நீட்டிக்கணுமா?

  ReplyDelete
 9. இன்னும் 2ஆண்டு வேலைக்கு செல்லாமலே சம்பளம் கொடுங்கள் சுயநலம் கொண்டவர்கள்

  ReplyDelete
  Replies
  1. அருமையான பதிவு

   Delete
  2. Edhuku ungauluku vairu eruchal neegalum nalla padinga plz

   Delete
  3. நானும் அரசு ஊழியர் தான். ஒரு வருடமாக நீங்கள் வேலை செய்யாமல் அடியே உயர்வு வேண்டும் என்று கேட்கிறீர்கள் இது நாயமா

   Delete
 10. சாவு வரும் வரை வேலை கேளுங்கள், முதல்வர் நிச்சயம் உங்கள் கோரிக்கையை பரிசீலிப்பார்

  ReplyDelete
 11. ஐம்பதுக்கு மேல் ஓய்வை அரசு ஊழியர்கள்&ஆசிரியர்கள் சம்பளம் வாங்கி பொழுதை கழிக்கிறார்கள்
  இவர்களுக்கு துணை போக கூடாது அரசு.எதற்கு எடுத்தாலும் சங்கம் என அரசை சுரண்டும் சுயநலக்கார சுனாமிகள்.அடப்பாவிகளா படித்த இளைஞர்கள் பல கோடி உள்ளனர்.
  விட்டால் நூறு வயதை கூட ஓய்வு வயதாக்குங்கள் என உண்ணாவிரதம் இருப்பீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. Ungala yaru exam eludhaveandam nu sonndhu padika mudiyula aduthavangala parthu poramai padatha unnaku nu enna thalaiyula eludhi irruko adhu PADI unnaku orunal job kidikum oru velai ungauluku 55 age la job kidiacha think pannuga ...? Own comments ...

   Delete
 12. Bring down to 55 the retired age as kerala does.

  ReplyDelete
 13. கடந்த ஆட்சியில் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது அதை குறைக்க வேண்டாம் என ஒட்டு போட்டு வெற்றி பெற்ற வைத்து விட்டு. அவர்களிடம் மானே தேனே என கையேந்துங்கள்... 60 கற்கும் இல்லை... பென்ஷனும் இல்லை...

  ReplyDelete
 14. 60 yen sagura varaikum neengale velaya parthuttu savunga

  ReplyDelete
 15. சாகும்வரை அரசு ஊழியராக இருக்கவேண்டுமென கேளுங்கள்.மனசாட்சி இல்லாத ஜென்மங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஒரைக்காது இந்த ஜென்மங்களுக்கு.கையேந்தும் கரன்சிவாழ் கழுதைகள்

   Delete
 16. Yen sir ungalukellam manasatchiye ilaya.... Avan(EPS) than lucha thanama panitu poitan... 60 vayasu vara nenga vela patha... Nanga epdi sir valrathu... Engaluku vazhi vidunga sir..

  ReplyDelete
 17. எதுக்கு 60 வயது நேரடியாக சாகும் வரை என கேட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். நீங்கள் பணியில் இருக்கும் போது இறந்துவிட்டால் உங்கள் வாரீசுகளுக்கு அரசு பணி பெறுவது சுலபமாக இருக்கும்.பிறகு எந்த தேர்வோ, எம்பிளாய்மெண்ட் ஆபீஸோ வேண்டியதே இல்லைங்க. பணி நியமனம் அனைத்தும் உங்கள் வாரீசுகளுக்கு என நிம்மதியாக இருக்கலாம். மற்ற அனைவரும் போய்.......... செய்யட்டும்.

  ReplyDelete
 18. இதுக்கு அதிமுக best DMK West

  ReplyDelete
 19. 60 vaendam. Saagumvarai entry Kooda karti vaangi saagum varai paani seiyungal..
  ...Ha ha

  ReplyDelete
 20. எதுவும் புதிதாக கேட்க்கப்படவில்லை. ஓய்வு பெறும் வயது 60 என்பதற்கான அரசாணை உள்ளது. அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு கோர்ட்டும் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று சொல்லியாகிவிட்டது. இப்போது 60 வயதில் பணியாற்றிக்கொண்டிருப்பவர்கள் ஓயு்வு பெறும் போது வழங்க வேண்டிய பணம் இல்லாததால் அவர்களுக்கே பாண்ட் வழங்கலாமா என்று அரசு சிந்தித்து வருகிறது. 3 வருட ஊழியர்களை ஒரே ஆண்டில் வெளியாக்கும் வல்லமை எப்போதும் அரசுக்கு வராது. இனி பணியில் சேருபவர்களுக்கு வேண்டுமானால் 58 அல்லது 55 வயது என அரசு நிர்ணயிக்கலாம்...இது எல்லா அரசு ஊழியர் சங்கங்களுக்கும் தெரியும்..இருப்பினும் தான் ஏதோ கேட்டு பெற்று தருவதாக காட்டிக்கொள்ளவே இந்த கோரிக்கை..இன்று வரை வேலைக்கு பதிவு செய்து காத்திருக்கும் 67 லட்சம் நபர்களில் நீயும் நானும் அடக்கம்....வேலை கிடைக்க வாய்ப்பில்லை என்று மட்டும் தெரிகிறது.

  ReplyDelete
 21. ஓய்வூதியம் கேளுங்கள்..
  அது சிறப்பு...
  நியாயம்..

  60 கேட்காதீர்..கொடுத்தாலும் வேண்டாம் என சொல்லியிருக்க வேண்டும்..

  ReplyDelete
 22. அட பரதேசி நாய்களா உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையாடா நீங்க மட்டும் தான் தமிழ்நாட்டில் பிறந்து இருக்கிறீர்களா மற்றவர்கள் என்னாவது...

  ReplyDelete
 23. NAN 41 VAYATHIL CONTRACT 4000 SALARY 49 VAYATHIL GOVT JOB IPPO 58 VAYATHU MUDINJUTHU TOTAL SERVICE 9 AND HALF SERVICE CPS EVVALAVU VARUM

  ReplyDelete
 24. NAN 41 VAYATHIL CONTRACT 4000 SALARY 49 VAYATHIL GOVT JOB IPPO 58 VAYATHU MUDINJUTHU TOTAL SERVICE 9 AND HALF SERVICE CPS EVVALAVU VARUM 33 YEARS SERVICE MUDITHAVARGALAI RETIREDMENT KODUKKATTUM UNGALUKKU VAZHI KIDAIKKUM

  ReplyDelete
 25. இப்பொழுதெல்லாம் 50 வயதைக் கடந்த ஒவ்வொரு ஆசிரியர்களும் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் உடல் சோர்வடைந்து விடுகிறார்கள். இந்த சூழ்நிலையில் 58 வயதே போதுமான சரியான வயது. வேலைக்காக காத்துக்கிடக்கும் வேலையில்லா ஆசிரியர்களின் எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டும், 58 வயது முடிந்த (வயதான) ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் அரசு நல்ல முடிவெடுக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் .50 வயது போதுமானதாகும்.

   Delete
 26. 58 வயதுதான் சரியானது அல்லது 30 OR 33 வருஷங்கள் சர்வீஸ் முடித்திருத்தல் என ஓய்வுபெறும் விதியை அரசு கொண்டு வரலாம். 58ல் ஓய்வுபெறுபவர்களுக்கு கிடைக்கக்கூடிய பணப்பலன்களை தருவதில் அரசு காலம் தாழ்த்தாமல் வழங்கிட ஆவண செய்ய வேண்டும் செய்யும் என்ற நம்பிக்கையும் உள்ளது.🙏

  ReplyDelete
 27. Neekkave mudiyala kalyanam ketkudu kathaya iruku, 58 age agiducha poi rest edunga. Unga asai ku alave illaya. Vittal sagarathuku murhal nal kuda school varuven sambalam thanu alaivinga pola. EPS pesinathu than sari, thadakkapalli teacher ku 80000 sambalamnu. 65 age varaikum velai ku vanga , monthly 10000 salary ku work pannunga. .

  ReplyDelete
 28. Ada loosu pun....kaila unga asaikku alave kidaiyathad seniorityla velaikku vantha koomutta pun...kaila unga veetlalam ungalkku pillainga erukkangala ellaiyada avangala pathi yosingalada saguravaraikkum vela undunnu sonnalum vaazhapazhatha sappuvingalada..porampokkukala

  ReplyDelete
 29. Teachers transfer counselling, when do we have??? Any idea

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி