உயர்கல்வி நிறுவனங்களுக்கு AICTE புதிய உத்தரவு. - kalviseithi

Jul 21, 2021

உயர்கல்வி நிறுவனங்களுக்கு AICTE புதிய உத்தரவு.

 

கல்விக்கட்டணத்தை இயல்பு நிலை திரும்பிய உடன் 3 அல்லது 4 தவணைகளாக வசூல் செய்ய வேண்டும்.


எந்த ஒரு மாணவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.


பேராசிரியர்களுக்கு மாதம் தவறாமல் ஊதியம் வழங்க வேண்டும்.


நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி