தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! - kalviseithi

Jul 17, 2021

தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!


தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் சேலம் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பி.இளங்கோவன் மற்றும் 15 நபர்கள் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு W.P.No.20113 / 2018 , 24959/2018 , 1740 to 1748/2018 மற்றும் 20564 to 20568/2018 -ன் 13.03.2019 நாளிட்ட ஒருங்கிணைந்த தீர்ப்பாணையின் பத்தி எண் .38 - ல் கீழ்க்குறித்தவாறு தீர்ப்புரை வழங்கப்பட்டுள்ளது.


DEE - Incentive Proceedings - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி