GPF /TPF சந்தாதாரர்களுக்கு ஒரு கூடுதல் வசதி: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2021

GPF /TPF சந்தாதாரர்களுக்கு ஒரு கூடுதல் வசதி:

 

GPF /TPF சந்தாதாரர்களுக்கு ஒரு கூடுதல் வசதி: 04424325050 என்ற எண்ணுக்கு கால் செய்தால் நமது வருங்கால வைப்பு நிதி கணக்கு எண் பிறந்த தேதி முதலியவற்றை IVRS வழியாக கேட்கும். அதை நாம் பதிவு செய்யும்போது நம்முடைய இருப்புத் தொகை பெற்ற கடன் விவரங்கள் வாய்மொழியாக அறிவிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்.


👉எண் 1 அழுத்தவும்- தமிழ் எனில்


👉எண் 1 அழுத்தவும்- வருங்கால வைப்புநிதி எனில்


👉எண் 3 அழுத்தவும்-ஆசிரியர் சேமநல நிதி எனில்


👉TPF No மற்றும் பிறந்த தேதி பதிவிடவும்.


👉மேற்கண்ட விபரம் சரியெனில் எண் - 5 ஐ அழுத்தவும்.


👉எண் 4 அழுத்தவும்- இருப்பு விவரம் கேட்க.


👉எண் 5 அழுத்தவும்- பெற்ற கடன் விவரம் கேட்க.


👉எண் 6 அழுத்தவும்- விடுபட்ட சந்தா விவரம் கேட்க.


👉எண் 7 அழுத்தவும்- இறுதி பகுதி முன்பணம் விவரம் கேட்க.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி