10ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? Direct Link - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 23, 2021

10ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? Direct Link10ம் வகுப்பு மாணவர்களுக்கான Result மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 23.08.2021 காலை 11 மணி முதல் மாணவர்கள் கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி அதில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி பதிவிட்டு மதிப்பெண் பட்டியல் (Mark Sheet) பதிவிறக்கம் செய்துகொள்ளாலாம்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி