தமிழகத்தில் 13 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் – அரசுக்கு கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2021

தமிழகத்தில் 13 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் – அரசுக்கு கோரிக்கை!

 

தமிழகத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் தையல், இசை, கணினி அறிவியல் தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்ற பிரிவிற்கு நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை:

தமிழகத்தில் பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு மாறாக பகுதி நேர ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் தையல், இசை, கணினி அறிவியல் தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்றவற்றை அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட வேலையில் பல பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.


வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் பணிக்கு வரும் இவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சாமனப்பள்ளி க்கு வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், பகுதிநேர ஆசிரியர் முன்னேற்ற ஒருங்கிணைப்பு குழு சார்பில், முதல்வரின் நிவாரண நிதிக்கு, ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 483 ரூபாய்க்கான டி.டி., மற்றும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.


தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என கூறியதற்கு நன்றி தெரிவித்து 13 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். தமிழ்நாடு வீடியோ போட்டோகிராபர் அசோசியேஷன் சார்பில், மாநில தலைவர் மாதேஸ்வரன் தலைமையில், கொரோனா நிவாரண நிதியாக, இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் புகைப்பட துறைக்கு தனி நலவாரியம் அமைக்க, கோரிக்கை மனு அளித்தனர். தற்போது பணி நிரந்தரம் மனு பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

33 comments:

  1. Neenga innumada uirodu irukkeenga

    ReplyDelete
  2. ஏண்டா பகுதி நேர ஆசிரியர்களே உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா டா

    ReplyDelete
  3. ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்கு செல்ல துப்பில்லை அதற்குப் பதிலாக எதிராக வழக்குப் போட்டு தேர்வு எழுதியவரின் வாழ்க்கையை கெடுப்பது இப்பொழுது உங்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும் என்று கோரிக்கை வைப்பது

    ReplyDelete
  4. உங்களுக்கு உண்மையிலேயே அறிவு இருந்தால் தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு செல்ல பாருங்கள் இப்படி குறுக்கு வழியில் வேலை சேர நினைக்காதீர்

    ReplyDelete

  5. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணி புரியும் ,கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்குக ..ஊதியமில்லாமல் கடந்த 5 மாதங்களாக கொரோன காலத்தில் தவிக்கின்றோம் .....

    ReplyDelete
  6. Raaja thevidiya paiya naanga 10 years vela paakkuram nee ennada pannara?

    ReplyDelete
    Replies
    1. Neee pesuvathil irunthu therigirathu neee yepdi paattavan yendru un ammma the..ya la irukkurarathalatha neee ipdi pesura

      Delete
    2. Padichu velaikku poga thuppillai ithula vaaai Pu...ya paaaru

      Delete
  7. Dea paiyaa naanga ten years vela paakiroom nee ennadaa panra ?

    ReplyDelete
    Replies
    1. 10 yennna vela paaakurada .neee paaakkure vetti vela pun...kku 10000 salary.vekkkama illlada .

      Delete
  8. Deaa? part time teacherskku ennanna thiramai irukkunnu theriyumaadaa? Nee ennada panra seththu Poodaa!thevidiyaa paiyaa?

    ReplyDelete
    Replies
    1. Ipppo puriutha y part time teacher aaa ivlo request pannium permanent pannnna maaattaaanganu ungaloda panbu ipdi irukku da thev.....ya paiyaaa

      Delete
    2. Dai unakku baby venumnaaa neee thaanda wife ta try pannanum .neee yennna na unakkku baby venum but naaan try pannna mate Vera yaaaravathu try panni baby venumkura Sethu podaaaa intha polappukku

      Delete
    3. unmailaye unakku arivu irunthuruntha.neee soru thaaana thingira last special teacher exam la pass pannni job ku poi irukkalaaaamla mudiyaaathu yen yendral namakkutha arrive illlaye.unakkellam vaai Pu thaaanda

      Delete
    4. Nee oru vetti Pu.. a unta pesina my time waste .again government ta pitchai eduda Pu...mavana

      Delete
    5. Raaja Sir sema... Avan avan Tet pass pannittu innum job pogama irukanga... Ivanunga entha exam um pass pannama permanent job venumaam... Luuuusuuu pasanga...

      Delete
  9. Dear friends, it's educated website, don't use irrespective words. One brother used thevidiya paya. It's highly worst word. Kindly avAvo plz😭

    ReplyDelete
  10. Dear admin sir, the same bad words using this website comment box. You remove the comments box. The same condition going on, you are not remove the comment box, I give complaint letter to DIG. Thank you

    ReplyDelete
  11. ஐயா வணக்கம் எங்கள் பெயர் பகுதி நேர ஆசிரியர்கள் நாங்கள் 10 வருடங்களுக்கு முன்பு பகுதி நேர ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தோம்.பணியில் சேரும் போது நாங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த மாட்டோம்.பணி நிரந்தரம் செய்ய போராட்டம் நடத்த மாட்டோம்.அரசுக்கு எதிராக எந்த செயலையும் செய்ய மாட்டோம் என்றோம்.ஆனால் இப்பொழுது இப்படி தான் செய்வோம்.ஏன் என்றால் எங்களுக்கு அறிவே இல்லை. எனவே நாங்கள் பள்ளிக்கு சென்று பணி செய்ய முடியாது. வாரத்தின் மூன்று அரை நாட்கள் பள்ளிக்கு செல்ல கூட எங்களுக்கு அறிவு இல்லை. தேர்வில் தேர்ச்சி பெற்று பணி க்கு செல்லவும் எங்களுக்கு அறிவு இல்லை. எனவே நாங்கள் பணிக்கும் செல்லமாட்டோம் தேர்வு எழுத மாட்டோம் ஆனால் எங்களை பணி நிரந்தரம் செய்து மாதா மாதாம் எங்களுக்கு பிச்சை இடுமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்

    ReplyDelete
  12. அனபுள்ள ஆசிரிய பெரு மக்களே 2013ல் வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியல் இயற்றப்பட்டது? என்ற வினாவிற்கு சமஸ்கிருதம் மற்றும் வங்காளி இரண்டுமே சரியானது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த judgement copy எனக்கு அனுப்பி வைக்கவும் நண்பர்களே. எல்லாம் நம்முடைய நன்மைக்காகவும் pls send me.my whatsapp number 9585739389.kannan.m

    ReplyDelete
  13. 2010 seniority pottanga ippa test oru thadavatha vachuruganga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி