செப். 1 முதல் பள்ளிகளைத் திறக்க அரசு உறுதி --அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 21, 2021

செப். 1 முதல் பள்ளிகளைத் திறக்க அரசு உறுதி --அமைச்சர் அன்பில் மகேஷ்


செப்டம்பர் 1ல் இருந்து 9,10 ,11,12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
கொரோனா காரணமாக இந்த கல்வி ஆண்டு பள்ளிகள் திறப்பது தாமதமாகி வரும் நிலையில் செப்டம்பர் 1 முதல் 9,10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்த நிலையில்,  இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்,  செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறப்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். இன்று மருத்துவ குழுவுடன் இறுதி ஆலோசனை நடத்திவிட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.

8 comments:

 1. 27 voda part time teacher ku oru nalla Kalam piraka pogudhu...

  ReplyDelete
  Replies
  1. 26 sir date change pannathu kuda ungalukku therila

   Delete
  2. Adhu Tha thambi 26 mudichu 27 sonna...

   Delete
 2. Paper one tet candidate ku job poduvangala

  ReplyDelete
  Replies
  1. Nan dept ku phone panni ktan... entha posting pathiyum entha thagavulm ila.. exam vaji than edukalam nu sonanga...yarum inum thelivu agala.. oru vela already passed candidates ku posting potta paper 1 kum and paper 2 kum serthu than poduvanga...1st lenthu than teacher Student count list eduka solirkanga..so mr.unknown .. ethum theriyama nenga paatuku adiji vdathinga

   Delete
 3. Yarukum ethum solla mattanga nu than thonuthu

  ReplyDelete
 4. Innum 5 yearskku not school open

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி