7979 AZ தலைப்பு பணியிடங்களுக்கு மூன்று வருடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2021

7979 AZ தலைப்பு பணியிடங்களுக்கு மூன்று வருடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு!

GO NO ( 1D ) : 139 , DATE : 23.08.2021

பள்ளிக் கல்வி - 2006-07 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 , 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் தோற்றுவிக்கப்பட்ட 7,979 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.04.2021 முதல் 31.03.2024 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.




7 comments:

  1. Evvalavuper tet examil pass sengi kaathukittu erukkargar avargalai kanakkil edukkamal temperary postingil ollavargalukku valayai ennum extend seithittu erunthal tet pass seitha engalin gathi enna saaguratha entha govt nambi erutha engallukku nalla paadam kidaithu vittadu. Engalai postil appoinment seittu one year thoguppoothium kuduthalum paravaellai. Avargallukku paniei exetend seiyavei koodathu . Nangal ennana govt kku vilaiyattu pommaigala? Enium evargalai nambakkoodathu? Evvalavu posting errukka etharkkaga etthanai varusam ubari ubari paniedam ena nambalay nambavaithargar .stalin sir engallukku muthalil posting podunga. Ellaa paniedangalum serthu nirapinaal mattumay engalukku vaippukidaikkum. Piragu life fulla pass aana certificate mattum vaithu enna payan? Makkalleay vittuvidatheergal entha santharppathai please sir

    ReplyDelete
  2. Pongada porampocku naaingala.....

    ReplyDelete
  3. கல்வி சேனலுக்கும் நாகரிகம் இல்லை கமென்ட் போடரவங்களுக்கும் நாகரிகம் இல்லை இவர்கள் எல்லாம் ஆசிரியர்களாக வந்தா ???????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி