பள்ளிகள் திறப்பில் மத்திய மாநில அரசுகள் நிதானம் காட்ட வேண்டும் - எய்ம்ஸ். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2021

பள்ளிகள் திறப்பில் மத்திய மாநில அரசுகள் நிதானம் காட்ட வேண்டும் - எய்ம்ஸ்.

இந்தியா நாடு முழுவதும் கொரோனா நோய் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது சில மாநிலங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.


இதனை தொடர்ந்து தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது இந்த நிலையில் பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்டக்கூடாது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பேராசிரியர் எச்சரித்துள்ளார்.


டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பேராசிரியரான நவீத் விக் தெரிவித்ததாவது பள்ளிகள் திறப்பதில் மத்திய மாநில அரசுகள் அவசரம் காட்டக் கூடாது என்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தாத நபர்கள் ஆகவே என்ன வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


மாணவர்களுக்கு இந்தியாவில் இன்னும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டாத நிலையில் மாணவர்களை பள்ளிக்கு செல்ல அனுமதி தருவது ஆபத்தானது என்றும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. மாணவ,மாணவிகளின் கல்வியும் பாதிக்கப்பட கூடாது.. அவர்களின் நலன் மிகவும் முக்கியம் என்னதான் செய்வது????????????????

    ReplyDelete
  2. வந்துடிங்களாடா....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி