ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி: ராமதாஸ் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 25, 2021

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி: ராமதாஸ் கோரிக்கை

 

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பலர் ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்குப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை  விடுத்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை மாற்றப்பட்டு, டெட் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.


இந்நிலையில் இது தொடர்பாக பாமக  நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:

''தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட சான்றிதழ்களும், இனி வழங்கப்பட உள்ள சான்றிதழ்களும் அவர்களின் ஆயுட்காலம் முழுமைக்கும் செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஆசிரியர் தகுதிச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள் முழுமைக்கும் நீட்டிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. கடைசியாக கடந்த 10ஆம் தேதி கோரிக்கை விடுத்திருந்தேன். இரு வாரங்களில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சுமார் 80 ஆயிரம் பேருக்குக் கடந்த 7 ஆண்டுகளில் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. அவர்களில் பலர் ஆசிரியர் பணிக்கான வயது உச்சவரம்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்குப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

34 comments:

 1. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 2. Ugc Net exam pass panni 8 years ah velai elloma erugomey engal pathi govt yosikatha

  ReplyDelete
 3. நரி ஊளை விட்டுச்சி சக்சஸ்

  ReplyDelete
  Replies
  1. போடா பன்னாட......

   Delete
  2. டேய் வெங்கட்டு நீ பாவாடை. டேய் unknown மூதேவி நீ பன்னி.

   Delete
  3. த்தூ கேடுகெட்ட ஜென்மமே, மானங்கெட்ட பிறவியே உனக்கு வேலையே கிடைக்காது மூதேவி

   Delete
  4. அட்ரஸ் இல்லாத பையன் எல்லாம் நம்மைப் பற்றி பேசுகிறான் போடா டேய் பையா

   Delete
 4. Follow seniority with tet best idea

  ReplyDelete
 5. Seniority with tet best... Tet with seniority is worst ....

  ReplyDelete
 6. இது எல்லாம் இவங்ககிட்ட நடக்குமா

  ReplyDelete
 7. What about age limit cancel case....4?

  ReplyDelete
 8. 2013... paper 1..99 mark..68.23weightage..sc..age 30...vela kudungada....

  ReplyDelete
 9. 90 mark above eduthavarkallukku seniority base panni posting podalam

  ReplyDelete
 10. 82 eduttu appointment la iruukaravangala resign Panna vaikkanum weightage edutt tu cancel pannanum above 90 marks only allow pannnanum

  ReplyDelete
 11. 2013 Paper 2 tet vanthamatharam question what happened friends

  ReplyDelete
 12. 90 above posting potalam. Only tet..

  ReplyDelete
 13. 90 above posting podalam. Only tet.

  ReplyDelete
 14. chinraasu pada arambicitaru inime kuzhanthai azhaiya nirithidum

  ReplyDelete
 15. 5 ஆண்டு உங்க கூட்டணி அட்சி அப்பயெல்லாம் ஐயா அமைதியாய் இருந்தாரு இப்ப திமுக ஆட்சி Seniority ல் போடுவாங்கனு ஐயாவுக்கு தெரியும் இப்ப மட்டும் எப்படி வந்தது அக்கரை எல்லாம் நாடகம்

  ReplyDelete
 16. Tet life time certificate only

  ReplyDelete
 17. பணி நிறுவல் அப்புறம் வேலை என அமைச்சர் கூறுகிறார் சண்டை யாரும் போட வேண்டாம். டெட் பாஸ் ஆகி இருந்தா வெயிட் பண்ணுங்க இல்லைன்னா PG TRB try பண்ணுங்க dear friends

  ReplyDelete
 18. வன்னியருக்கு மட்டும் தானே வேலை கேட்கிறாரு.மற்றவர்களை பார்த்தால் அவருக்கு மனுசனா தெரியல.இத்தனை ஆண்டுகள் கூட்டணி தர்மத்துக்காகவும்,வாங்கிய பெட்டிக்காகவும் வேலை போடச் சொல்லி கேட்கல போல.போஸ்டிங் போட போறாங்க என்பதை தெரிந்து கொண்டு ஊளை விடுறாரு.டெட் சான்றிதழ் ஆயள்காலம் தந்த்தில் எவ்வளவு பேருடைய கடின உழைப்பு இருக்குன்னு அவருக்கு தெரியுமா? என்னமோ இவருடைய அறிக்கை விட்ட 10 நாள்ள கொடுத்துட்டாங்களாம்.வெற்று பேச்சு.பூனை கண்ணை திறந்து பார்த்துட்டு நாம கண்ணை திறந்து பார்த்ததால் தான் பொழுது விடிஞ்சிருச்சுன்னு பீத்திக்கிட்டாம்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி