செப்டம்பர் 12ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2021

செப்டம்பர் 12ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல்

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர்.


நீட் பயிற்சி மையங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக மனுவில் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


முறைகேடுகளை சுட்டிக்காட்டி நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.


ராஜஸ்தான் உத்திரபிரதேசம் நீட் தேர்வு மையங்களில் முறைகேடு என மனுவில் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

3 comments:

  1. waste of time and money.... better study hard for next attempt...

    ReplyDelete
  2. பயிற்சி மையங்களுக்கு வினாத்தாள் முன்கூட்டியே சென்றுவிட்டதோ ?

    ReplyDelete
  3. Good attempt. File more cases to stop NEET in Tamil Nadu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி