ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு. - kalviseithi

Sep 14, 2021

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

 

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் தலைமையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின்  பொறுப்பாளர்களுடன் 18.09.2021 அன்று கலந்துரையாடல் சென்னையில் நடைபெறுவது சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

9 comments:

 1. என்ன பேசப் போறாங்கோ??????

  ReplyDelete
  Replies
  1. 7000 ரூவாங்கிட்டு தனியார் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை டாக்டர்களாகவும், ஆசிரியர்களாகவும் உருவாக்க முடியும்போது 1.5 லட்சம் வாங்கும் உங்களால் ஏன் முடியவில்லை என ஆராய போகிறார்கள்

   Delete
  2. ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தனியார் பள்ளியில் வேலை செய்யக்கூடிய ஆசிரியர்கள் இளம்வயதில் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே பணி புரிகிறார்கள். சிறிது காலத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களாக இடம்பெயர்ந்து விடுகிறார்கள் . மீண்டும் அப்பள்ளியில் இளம் வயது உடைய ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இந்த சுழற்சியானது எப்போதும் தனியார் பள்ளியில் இயங்கி கொண்டிருக்கிறது. சரி விசயத்திற்கு போவோம் ஏன் அரசுப்பள்ளி மாணவர்கள் டாக்டர்களாக வரமுடியவில்லை. ஒரே காரணம் அனைத்து மக்களினுடைய மோகமும் தனியார் பள்ளியின் மீது உள்ளது தனது பிள்ளையை மருத்துவராகவோ அல்லது மிக உயர்ந்த பதவியில் செல்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடியும் என்று அனைவரும் அங்கே சென்று விடுகிறார்கள். அதேநேரத்தில் தனியார் பள்ளிகளில் நன்கு புரிந்து கொண்டு எளிதாக அதிக மதிப்பெண் பெற கூடிய மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்கிறார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். தெரிந்தும் தெரியாதது போல நடிக்கிறார்கள். அரசுப்பள்ளி நிலை அப்படியில்லை அஆஇ ஏபிசிடி தெரியாத மாணவன் கூட பன்னிரெண்டாம் வகுப்பிற்கு சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அத்தகைய மாணவர்கள் தேர்ச்சி பெற்று இன்று பல்வேறு உயர்ந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பது எத்தனை பேர் அறிந்திருக்க முடியும். ஏதோ கூற வேண்டும் என்பதற்காக அரசுப்பள்ளிகளை தரம் தாழ்த்தி பேசிக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது. மாதா பிதா குரு தெய்வம் என்று வார்த்தை ஜாலத்தில் ஆசிரியர் தினத்தின் அன்று மட்டுமே வாழ்த்து மடலை தெரிவிக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்த நாட்டில் அரசு பள்ளி ஆசிரியருடைய மதிப்பு எள்ளளவும் அறிந்திருக்க முடியாது.

   Delete
  3. அரசு பள்ளி ஆசிரியர்கள் பண ஆசை பிடித்த பிசாசுகள்... மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளாத சுயநலவாதிகள்...

   Delete
  4. உங்களால் படித்து வரமுடியவில்லை என்றால் அதற்கு அரசு பள்ளி ஆசிரியர் மீது குற்றம் சாட்டுவதா முட்டாள் பேச்சு

   Delete
 2. நண்பரே கடுமையான வார்த்தைகள் பயன்படுத்த வேண்டாம்.மனம் வலிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ராஜராஜன் இத நா சொல்லல்ல Mr. அமைச்சர் கூறியுள்ளார். என்னதான் சொன்னாலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் திறமைக்கு வாய்ப்பில்லை உதாரணம் 82 மார்க் வாங்கியவர்களுக்கு வேலை 102 வாங்கியவர்கள் வீட்டுேலை மருத்துவத்திலும், கல்வியிலும் திறமைக்கு மட்டுமே பணி கொடுக்க வேண்டும்

   Delete
 3. TRB age relaxation பற்றி பேச வேண்டும் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. YES WE NEED AGE RELAXATION FOR ALL CANDIDATES

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி