கணினிப் பயிற்றுநர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை முதல்வர் வழங்கினார்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2021

கணினிப் பயிற்றுநர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை முதல்வர் வழங்கினார்!

 

கணினிப் பயிற்றுநர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். 

TRB Computer Instructor Posting - Press News - view here...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினிப் பயிற்றுநர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாகத் தேர்வு செய்யப்பட்ட 52 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார். 


இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி காகர்லா இ.ஆய. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரு. க. நந்தகுமார், இ.ஆ.ப, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

8 comments:

  1. 52 பேருக்கும் வாழ்த்துக்கள்
    இவர்கள் மட்டும் தான் தேர்வு பட்டுள்ளனரா மீதம் உள்ளவர்களுக்கு எப்போது வரும் ஆனண

    ReplyDelete
  2. இவர்கள் அனைவரும் 814 computer instructor போஸ்டுக்காக june 2019 அன்று online exam எழுதியவர்கள். குறிப்பிட்ட 3 center ல் fail ஆனவர்கள் வழக்கு போட்டதன் காரணமாக posting போடுவதற்கு தாமதமாகி 3 centre ல் exam எழுதியவர்களில் pass ஆனவர்கள் 52 பேர் தவிர்த்து 762 பேருக்கு கடந்த 2021janauary மாதம் posting போட்டு விட்டார்கள். இவர்களுக்கு இப்பொழுது தான் order கிடைத்தது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம்

    ReplyDelete
  4. Pls consider tntet candidates sir.

    ReplyDelete
  5. மீதம் உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பவும் ஐயா. 6 முதல் 9 வகுப்புக்கான கணினி பாடம் கொண்டு வரவும் ஐயா. அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களை கணினி ஆசிரியர் நியமனம் செய்யவும்.🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. Bro 6 to 10 cs subject handle pana part time teacher podhum nu vitutanga namuku only pg trb mattum Tha idha namba veandam plz

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி