தமிழ்நாடு முதலமைச்சரின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி! - kalviseithi

Sep 4, 2021

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி!

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி :


 செப்டம்பர் 5 - ஆம் நாள் இந்தியத் திருநாட்டுக் கல்வியுலகமும் ஆசிரியருலகமும் போற்றும் நன்னாள் ! பைந்தமிழ்நாட்டு ஆசானாகப் பணியாற்றிப் பார் போற்றும் இந்தியக் குடியரசுத் தலைவராகப் பவனிவந்த டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பெருமையோடு இணைத்து ஆசிரியப் பெரியோர்களின் பெருமை பாடும் இனிய நாள் ! இந்த இனிய நாளில் தமிழ்நாடு ஆசிரியர்கள் யாவருக்கும் என் உளம் கனிந்த நல்வாழ்த்துகள் !20 comments:

 1. Kindly appointment 2013 batch passed teachers

  ReplyDelete
  Replies
  1. Tet 2013 namba ellarumay seardhu poraduvom plz..namukunu oru Sangam irruka veandum...eadhvdhu nalla valiyula eduthu soluvom...

   Delete
  2. Teacher day naliku kandipa tet 2013 ku vidiyal pirakum..

   Delete
  3. 2013 ku entha valium pirakkathuu... Posting potta 3 batch um mix panni thaan poduvanga...2013 mattum periya arivali kedaiyaathuu...

   Delete
  4. Lusu Mathiri pesadha 2013 ku 2017 ku niriya different irruku edhukumay first ku Tha ennikum respect kodupanga... neegalum poraduga..naga 2013 ku posting poda veandum nu sonna neega 2017 ku posting poda veandum nu solunga adha vitu tu

   Delete
  5. Sanda poodathinga edu aiya

   Delete
 2. Stalin sir, unmaila teachers day vaalthukkal sollurathu teachers i sonthosappadutha teachers i appointment seiunga sir athaan unmaiyana wishes....

  ReplyDelete
 3. sir,plz naan 2007 dted register paneetu ,2009 la cv ponean but job,no eathavathu maatram varaveandum ungalaal plz sir

  ReplyDelete
  Replies
  1. Poi TET exam clear panra valiya paarunga....

   Delete
 4. 2013 tet pass paninavargalukku posting podunga sir teachers dayil

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பில்லை ராஜா...

   Delete
 5. உடற்கல்வி ஆசிரியர் எப்போது அரசு ஊழியர் ஆக முடியும் எங்களுக்கும் டெட் தேர்வு வைத்து அதில் பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைக்குமா உடற்கல்வி ஆசிரியர் துறை ரொம்ப மோசமாக உள்ளது வாழ்வாதாரம் ரொம்ப பின்தங்கியுள்ளது

  ReplyDelete
 6. தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிக் கூடத்திலும் உடற்கல்வி முக்கியத்துவம் கொடுத்தாள் நல்லா இருக்கும் அரசு விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனம் தேர்வு முறை அடிப்படையில் சீனியாரிட்டி முறையிலும் பதவி வழங்கினாள் நல்லா இருக்கும் அனைவருக்கும் ஆசிரியராக தினம் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வழங்கினால்... ஆசிரியர் தின வாழ்த்துகள்... இதிலே இவ்வளவு தகராறு... விளங்கிடும்...

   Delete
 7. தமிழக முதல்வர் அவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் சார்பாக கோரிக்கை ஆரம்பப்பள்ளி உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப்பள்ளி அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க வேண்டும் எங்களின் வாழ்வாதாரம் கீழ்நோக்கி போய்க்கொண்டிருக்கிறது எங்களின் வாழ்வில் ஒளியேற்றும் படி கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் துறை

  ReplyDelete
 8. Respected Honourable Chief Minister, PET teacher should be appointed in Elementary and Middle School also. Then only Discipline is there. Please take necessary steps to appoint PET in the current Assembly session.

  ReplyDelete
 9. சும்மா கடனுக்கு வாழ்த்து. உண்மையான அக்கறை இல்லை. கேவலமான முறையில் பேசும் சமூகத்தை ஒரு நாளும் எந்த அரசும் கண்டித்து இல்லை. தன் சுய விளம்பரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. என்று ஆசிரியர்களை முழு மனதுடன் அரசு மதிப்பு மற்றும் கவுரவம் செய்கிறதோ அன்று தான் ஆசிரியர் தினம். இது வெறும் விளம்பரம் தான்.

  ReplyDelete
 10. 👞👞👞👢👢👢👢🥾🥾🥾🥾👟👟👟👟👟👟👟

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி