தனியார் பள்ளிகளுக்கு ஆரம்ப மற்றும் தொடர் அங்கீகாரம் EMIS இணையதளம் வழியாக ஆன்லைனில் வழங்க அரசாணை வெளியீடு! - kalviseithi

Sep 12, 2021

தனியார் பள்ளிகளுக்கு ஆரம்ப மற்றும் தொடர் அங்கீகாரம் EMIS இணையதளம் வழியாக ஆன்லைனில் வழங்க அரசாணை வெளியீடு!

 

GO NO : 132 , Date : 07.09.2021 

பள்ளிகளுக்கான அங்கீகாரம் இணைய வழியில் வழங்குதல் அனைத்து அரசு நிதி உதவி / பகுதி நிதிஉதவி / சுயநிதிப் பள்ளிகளில் தொடக்க / ஆரம்ப / தொடர் அங்கீகாரம் , பிற வாரியப் பள்ளிகள் ( சி.பி.எஸ்.இ. சி.ஐ.எஸ்.சி.இ. சி.ஏ.ஐ.இ. ஐ.பி மற்றும் பிற ) சார்பான தடையின்மைச் சான்று , அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை எளிமையாக்கி , இணைய வழியே ஒளிவு மறைவின்றிப் பெறத்தக்க வகையில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை வாயிலாக மென்பொருள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி