Flash News : தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2021

Flash News : தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு.

 

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் செப். 1 முதல் 9,10,11,12 -ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றும் அதிக அளவில் பரவவில்லை. 


எனவே,  சுகாதாரத்துறை,  கல்வியாளர்கள்,  உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின்பு தற்போது, 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


அதன்படி,  வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

9 comments:

  1. இன்னும் ஒரு மாசம் இருக்கா ஹை ஜாலி

    ReplyDelete
  2. ஆசிரியர் நியமனம் வருமா?

    ReplyDelete
  3. Good decision but should not give holiday after half early examination for teachers (because they are in leave for the past 1-1/2 years due to COVID-19). Minimum functioning day is at least 6 days per week.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி