NEW RECRUITMENT POLICY | ஆசிரியர் நியமனங்களின் புதிய மாற்றங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2021

NEW RECRUITMENT POLICY | ஆசிரியர் நியமனங்களின் புதிய மாற்றங்கள்

 

தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் மனித வள மேலாண்மைத் துறைக்கான மானிய கோரிக்கை அறிவிப்பானது செப்டம்பர் 13 அன்று அமைச்சர் திரு பழனிவேல் தியாக ராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது. அதில் அரசு பணி நியமனங்களில் பின்வறும் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் மற்றும் அரசு துறை நியமனங்களின் புதிய மாற்றங்கள் என்னென்ன? - View here....

8 comments:

  1. Admin,
    Look at the title and it is applicable to common recruitment and not for specified recruitment.
    Please consider this in future.

    ReplyDelete
  2. PG TRB 2021
    Live Online COACHING Classes
    & TEST SERIES BATCH

    ALL SUBJECTS + EDUCATION + GK ( MATHS, PHYSICS, ZOOLOGY, COMMERCE, HISTORY & Computer Instructor )

    Model classes recorded videos YouTube link:
    Long Press the link please
    https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

    For Admission: 6380727953, 9976986679
    Magic Plus Coaching Centre, ERODE-1.

    ReplyDelete
  3. Puthiya seithi kondu vara yendral...sethu puthaitha seithiyai kondu varukirai....

    ReplyDelete
  4. 10 std book back questions online Test
    https://tamilmoozi.blogspot.com/2021/09/10-std-book-back-questionsclimate-and.html?m=1

    ReplyDelete
  5. நீங்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் 40% பெண்களுக்கும் 60% ஆண்களுக்கும் தவறாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள் அது தவறு 40% பெண்களுக்கும் 60 % பொது போட்டியாக இருக்கும் என்று சொல்லி இருக்க வேண்டும்

    ReplyDelete
  6. ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும். மக்கள் முதல்வர் செய்வார் என நம்புகிறோம். எத்தனையோ ஆசிரியர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி