தகுதியற்ற படிப்புக்களை வழங்கும் காரைக்குடி-அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் கண்டனம். RTI மூலம் அம்பலம்!! - kalviseithi

Sep 4, 2021

தகுதியற்ற படிப்புக்களை வழங்கும் காரைக்குடி-அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் கண்டனம். RTI மூலம் அம்பலம்!!

தகுதியற்ற படிப்புக்களை வழங்கும் காரைக்குடி-அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் கண்டனம்.

அரசு பல்கலைக்கழகமே இப்படி எனில் எந்த கல்வி நிறுவனத்தை நம்புவது என கேள்வி..


காரைக்குடி , அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பெறும் ஆய்வில் நிறைஞர் எம்ஃபில் ( Summer SeQuential Programme ) பாடப்பிரிவிற்கு புதுடில்லி , பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் தமிழக அரசின் அங்கீகாரம் வழங்கப்படவில்லையாதலால் எம்ஃபில் ( SSP ) கல்வித்தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க தகுதியில்லை என்று  மனுதாரருக்கு தெரிவித்துள்ளது.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி