முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க 09.11.2021 வரை கால நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2021

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க 09.11.2021 வரை கால நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு!



ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் .01 / 2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக 18.09.2021 முதல் பெறப்பட்டு வருகின்றன.


நாள் : 21.10.2021 இந்நிலையில் அரசாணை நிலை எண் .144 பள்ளிக் கல்வி ( ப.க .2 ( 1 ) ) துறை , நாள் 18.10.2021 ன்படி ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளதால் , உச்ச வயது வரம்பினை சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும் மேலும் பணிநாடுநர்கள் இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான உரிய கால அவகாசம் அளிக்க வேண்டியுள்ளதாலும் முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 31.10.2021 லிருந்து 09.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.

21 comments:

  1. PG TRB 2021

    Online TEST SERIES BATCH
    தமிழ் & English வழியில் கேள்விகள்.

    SUBJECTS + EDUCATION + GK ( PHYSICS, BOTANY, ZOOLOGY, COMMERCE,  &
    COMPUTER INSTRUCTOR Gr.I)

    For Admission: 6380727953, 9976986679
    Magic Plus Coaching Centre, ERODE-1.

    ReplyDelete
  2. PG TRB 2021*
    Computer Instructor Grade I
    Online Coaching Classes

    *Magic Plus  Coaching centre, Erode -1.*
    For Admission:9976986679, 6380727953

    ReplyDelete
  3. அப்போ தேர்வு தள்ளிப்போகுமோ

    ReplyDelete
  4. 13 ம் தேதி Exam எப்படி போறது. ஒரு ஹெலிகாப்டர் Book பண்ணிட வேண்டியதுதான்
    😁😁😁😁😁😁😁😁😁😁😆😁😁😁😁

    ReplyDelete
  5. வயது தளர்வு அவ்வளவு தானா

    ReplyDelete
  6. Reservation for ladies will give 40% or30%
    ya

    ReplyDelete
  7. மேலும் நீட்டிக்கப்படுமா?

    ReplyDelete
  8. ஆசிரியர் பணி கானல்நீராக போய் விடும் போல் தெரிகிறது...

    ReplyDelete
  9. இவ்வளவு அவசரமாகவும் குழப்பத்துடன் ஏன் தேர்வு நடத்துகிறார்கள்?

    ReplyDelete
    Replies
    1. தேர்வு ரத்து செய்து விட்டு டீஆர்பி யை பெரிய பூட்டு போட்டு மூடினால் நல்லது

      Delete
  10. Trb websitela அறிப்பு வருல

    ReplyDelete
    Replies
    1. http://trb.tn.nic.in/pg2021/21102021/msg.htm. Sry நண்பரே

      Delete
  11. Is it fake or real news? I couldn't find this info in trb website

    ReplyDelete
  12. Hello kalviseithi admin,
    Please look at the title ended with exclamation mark. It is an order issued by TRB. Please check.

    ReplyDelete
  13. Exam date paththi sollavaee illaiyaeeeee!!!!!...

    ReplyDelete
    Replies
    1. Oru velai, November 13 m thethila exam vachuduvaangaloooooo......


      Day by day Application vara,vara exam center alot pannittaee irunthu , correct ah November 9 m thethi Andru hall ticket vittruvangalooooo.....bcz polytechnic trb kku 7 days than hall ticket time koduthirukkanga....pgtrb kku 4-5 days pothum nnu rb nenachittangaloooo.?????

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி