1,000 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லை - kalviseithi

Oct 21, 2021

1,000 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லை

 

1,000 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் ( HM ) இல்லை - பொதுத்தேர்வு மாணவர்கள் பாதிப்பு.


தமிழகம் முழுதும் 1,000 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாததால் , கற்பித்தல் மற்றும் நிர்வாக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 


தமிழகத்தில் , 37 ஆயிரம் அரசு பள்ளிகள் உட்பட 59 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் , 6,200 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள். இந்த பள்ளிகளில் , ஒவ் வொரு ஆண்டும் உயர்வு வழியாக , அதிகாரி பதவிகளாக செல்லும் ஆசிரியர்களின் காலி இடங்களுக்கு , புதிய நியமனம் பதவி உயர்வு வழியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.


இந்த ஆண்டு பதவி அல்லது உயர்வு , இடமாறுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மாறிய இடம் தலைமை ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பாமல் உள்ளன. இன்னும் காலியாக அந்த வகையில் , 700 மேல்நிலை பள்ளிகள் ; 300 உயர்நிலை பள்ளிகளில் , ஆசிரியர்கள் தலைமை பணியில் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த இடங்களில் 10 ம் மற்றும் பிளஸ் வகுப்பு 2 பாடம் நடத்தும் மூத்த ஆசிரியர்களுக்கு , பொறுப்பு டுள்ளது. கூடுதல் வழங்கப்பட் ஏற்கனவே , கொரோனா நடவடிக்கையால் பள்ளி  திறந்து பாடங்களை நடத்த தாமதமாகததால் , விரைந்து நடத்த வேண்டிய கட்டாயம் , ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் இல்லாமல் கூடுதல் பொறுப்பு வழங்கியுள்ளதால் , நிர்வாக பார்க்க மாணவர்க முடியாமல் , கற்பித்தல் பணியும் பார்க்க முடியாமல் , ஆசிரியர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக 1,000 பள்ளிகளில் , பொது தேர்வுக்கான மாணவர்களுக்கு கற்பித்தல் குறைந்து தேர்ச்சி பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே , பள்ளிக் கல்வி அதிகாரிகள் , இந்த பிரச்னைக்கு உரிய முடிவெடுத்து , காலியிடங்களை நிரப்புமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

19 comments:

 1. அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேவையான ஆசிரியர் நியமனம் செய்ய அனுமதி தர அரசு மறுப்பதேன்.இதனால் மாணவர்களின் கல்வி மறுக்கப்படுகிறது.

  ReplyDelete
  Replies
  1. அரசு உதவி பெறும் பள்ளி எல்லாம் ஒரு பள்ளி... போய் படித்து வேறு வேலைக்கு செல்லுங்கள்...

   Delete
 2. முழுமையான ஆசிரியர் எந்த பள்ளியிலும் இல்லை விரைவில் ஆசிரியர்களை நியமிங்கள்.

  ReplyDelete
  Replies
  1. எல்லா இடங்களிலும் ஆசிரியர் அதிக அளவில் உள்ளன அதனால் புதிய பணி நியமனம் தேவை இல்லை

   Delete
  2. புதிய பணியிடத்திற்கு உன் பணத்தையா சம்பளமா கொடுக்க போற... அடுத்தவன் நல்லா இருக்க கூடாது... சுயநலம் பிடித்த பணப்பேயே...

   Delete
  3. நீங்கள் தான் நடப்பேன் நான் அரசுக்கு வரி செலுத்தும் நபர்.

   Delete
 3. எந்த அரசு உதவி பெறும் பள்ளியில் அதிக அளவில் ஆசிரியர் உள்ளனர்.பள்ளிகளை குறிப்பிட்டு சொல்லமுடியுமா?

  ReplyDelete
 4. Replies
  1. Nalla parents ku poranthiruntha ippadi mathavangala kastapadutha mattai, your mother doing sex worker job.

   Delete
 5. Biriyaniyoda vengayam kattayam vendum.

  ReplyDelete
 6. ஒரே பணியிடத்தில் இருக்கும் ஆசிரியர்களை மாற்ற வாய்ப்பு இல்லை. அப்படி செய்தால் பணம் வாங்கி நிர்வாக மாறுதல் வழங்க முடியாமல் போய்விடும். ஒரே இடத்தில் வேலை பார்க்க முடியாது எனில் எந்த ஆசிரிய ஆசிரியை பணம் தருவர்.

  ReplyDelete
 7. 25 ஆண்டு காலம் பணி நிறைவு பெற்றால் மீதமுள்ள பணிக்கால சம்பளம் மற்றும் பணி நிறைவு பலன்கள் அனைத்தும் கொடுத்து நிறைவு செய்தால் இளம் சந்ததியினர் பயன் பெறுவர்.

  ReplyDelete
 8. Hm association enna pandranga? 1000 posting kum promotions poda force pana vendiyathuthana?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி