15.10.2021 - உலக கை கழுவும் தினம் கொண்டாடுவதற்கான அறிவுரைகள் மற்றும் உறுதிமொழி - தொடக்கக் கல்வித்துறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2021

15.10.2021 - உலக கை கழுவும் தினம் கொண்டாடுவதற்கான அறிவுரைகள் மற்றும் உறுதிமொழி - தொடக்கக் கல்வித்துறை!


பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பாக உலக கை கழுவும் தினம் 15.10.2021 அன்று மேற்கொள்ளவேண்டிய உறுதி மொழி படிவம் மற்றும் இப்பொருள் சார்பான அறிவுரைகள் அடங்கிய இணைப்புப் படிவம் ஆகியவற்றை உரிய நடவடிக்கைக்காக இத்துடன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இணைத்தனுப்பப்படுகிறது. 

கொண்டாடப்பட்ட அறிக்கையினை 18.10.2021 - க்குள் இவ்வலுவலகம் அனுப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி