20 ஆண்டுகளாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவு. - kalviseithi

Oct 1, 2021

20 ஆண்டுகளாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவு.

போலி சான்றிதழில் ஆசிரியர் பணி ஆவணங்கள் ஆய்வுக்கு உத்தரவு அனைத்து மாவட்டங்களிலும் , 20 ஆண்டுகளாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
17 comments:

 1. Vellore dt guddiyattam block 2015 16 fraud panni velliku sernthiirukanga

  ReplyDelete
 2. Main 2012 and 2013 la join ana BT assistant tet certificate yum konjam check pannunga pls

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரியாக சொன்னீர்கள்...
   நிச்சயமாக எல்லா TET தேர்வினையும் check பண்ணலாம் TRB முதற்கொண்டு பல IAS officer மற்றும் OMR திருத்தும் நிறுவனமும் மாட்டும்...

   Delete
 3. 2013 tet pass pannvanga yarkkum teacher appointment podala but tet. 2017 pass seithamari vellore dt gudittam block l maths teacher sernnthi irukkirarkal

  ReplyDelete
  Replies
  1. Very good hint...
   Itha Motta kaduthaasiya cm cell anupunga

   Delete
 4. 20 ஆண்டுக‌ள் ப‌ணியில் இருப்பவ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ ப‌ணிபுரியும் அனைத்து ஊழிய‌ர்க‌ளுக்கும் சான்றித‌ழ்க‌ளின் உண்மைத் த‌ன்மையை சோதிக்க‌ வேண்டும்..ப‌ணியில் சேர்ந்த‌ இர‌ண்டு ஆண்டுக‌ளில் த‌குதிகாண் ப‌ருவ‌த்தைக் க‌ட்டாயமாக‌ முடிப்ப‌தை உறுதி செய்ய‌ வேண்டும்...அப்பொழுது தான் இது போன்ற‌ போலிக‌ளை அக‌ற்ற‌ முடியும்...இன்னும் இது போன்று இருக்கும் அனைவ‌ருக்கும் க‌டுமையான‌ த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ வேண்டும்...
  உரிய‌ த‌குதியுட‌ன் எண்ண‌ற்ற‌வ‌ர்க‌ள் காத்துக் கொண்டு இருக்கும் போது இது போன்ற‌ செய்திகள் மிகுந்த‌ ஆத்திர‌த்தை ஊட்டுகின்ற‌ன‌..என‌வே இது போன்ற‌ த‌வ‌றுக‌ள் இனியும் நிக‌ழாம‌ல் இருக்க‌,
  இது போன்ற போலிக‌ளையும்,அவ‌ர்க‌ளுக்கு வேலிக‌ளாக‌ இருந்த‌வ‌ர்க‌ளையும் சேர்த்து த‌ண்டிக்க‌ வேண்டும்..

  ReplyDelete
 5. நல்ல முடிவு எடுத்தால் நல்லது

  ReplyDelete
 6. இதேபோல் டிரபி மதிபெண்களையும் ஆய்வு செய்ய வேண்டும்

  ReplyDelete
 7. 2017 Batch and selected posting all special teachers TTC,and certificate verification strictly privious time on duty including,somany person issued
  fraud and working now*

  ReplyDelete
 8. உதவி பெறும் பள்ளிகள் பல லட்சங்கள் விளையாடுகின்றன அங்கு தகுதி தேவையில்லை பணம் இருந்தால் மட்டும் போதுமானது

  ReplyDelete
  Replies
  1. இவை வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்திருந்தும் யாரும் கண்டு கொள்வதில்லை

   Delete
 9. leprosy duplicate certificate thanthu dharDharma and krishnagiri district la mattum 78 per job la irukanga, plz take action.

  ReplyDelete
 10. New ah 78 perku job kidaikum, plz. Yaravathu complaint letter podunga, nanum poduren

  ReplyDelete
 11. Respected CM sir
  Kindly take action on ex education minister senkottayan..he is the root of this issue..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி