பள்ளி மாணவர்களுக்கு சனிக் கிழமை விடுமுறை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் - kalviseithi

Oct 1, 2021

பள்ளி மாணவர்களுக்கு சனிக் கிழமை விடுமுறை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள்

 

பள்ளி மாணவர்களுக்கு சனிக் கிழமை விடுமுறை அளிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் - நிறுவனத் தலைவர் - சா.அருணன்


கொரோனா இண்டாம் அலை பெருமளவில் பரவி பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் , கொரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்து வந்ததை தொடர்ந்து செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9,10.11, மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருங்கின்றது மேலும் வருகின்ற நவம்பர் ஒன்று முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிக்களை திறக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு அளித்துள்ளார் இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வரவேற்று நன்றியை தெரிவித்துக் கொள்கிறது ,


மேலும் பெரும்பாலான அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை 90% விழிக்காடுகளுக்கும் மேல் வருகை புரிகின்றனர் ஆனால் சனிக்கிழமை மட்டும் 25% விழுக்காடு கீழாகத்தான் பள்ளிக்கு வருகின்றார்கள் , மாணவர்களின் பெற்றோரை தொடர்புக் கொண்டு கேட்கும்போது தன்பிள்ளைகள் பள்ளிக்கு வருவதாக சொல்லி தான் வருகிறார்கள் என்கிறார்கள் , அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அன்றாட கூலி வேலைக்கு செல்வதால் பெற்றோர்கள் சரியாக கவனிக்க இயலவில்லை , மேலும் பெரும்பாலான அரசு பள்ளிகளில் சுயற்சி முறையில் மாணவர்கள் வருவதால் , பள்ளிக்கு வருகை புரியாத நாளில் அவர்களின் நிலை கேள்வி குறியே ஆதலால் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நிலை அறிந்து கொரோனா தாக்கம் குறைந்து வருகின்ற சூழலை அடுத்து ஒரு அறையில் 20 மாணவர்கள் என்றிருப்பதை 30 முதல் 35 மாணவர்கள்  அமரவைக்க வேண்டும் , படிப்படியாக சுழற்சி முறை குறைக்க வேண்டும் , மாணவர்கள் நலன் கருதி சனிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் , மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்


சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

14 comments:

 1. Aadu nanaiyuthunu oonan pavapattuchan

  ReplyDelete
 2. Pakkathu ilaiku payasam vendum

  ReplyDelete
 3. அன்றய ஊதியத்தகுறைச்சிடலாமா?

  ReplyDelete
  Replies
  1. Mr. Neenga tha kanukku pullaiya ? , Saturday work pannala na salary cut pannuvingalo ? Teachers ena unga Pannaila ya vela paakuranga... cut pannuvinga cut'u , ponga sir ponga... pongaluku sugar paththalayam...

   Delete
  2. சரியான கேள்வி. விடுமுறை மாணவர்களுக்கா?ஆசிரியர்களுக்கா? பிள்ளைகளுக்கு சனிகிழமை விடுமுறை வேண்டாம் பெற்றோர் சார்பாக தெரிவித்துவிட்டேன்.


   Delete
 4. சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் பொதுவிடுமுறை நாட்களாக கருதலாம்

  ReplyDelete
 5. சனிக்கிழமைகள் பள்ளிக்கூடம் பொதுவிடுமுறை விடலாம்

  ReplyDelete
 6. 2 varusama osila sampalam vangininga 4 varam Saturday school vachathu ungala thanga mudila udane leave nu cm Ku letter,makkal vari panam ungalukku than waste poguthu idiots

  ReplyDelete
  Replies
  1. Hello merlin , makkal vari panam teachers ku waste ah pogutha ? antha teachers unaku paadam solli tharalana engayavathu theru porukkitu irunthuruppa ...ipa neenga nalla tha iruppinga nu nampuran ,athuku atleast 1% yetho oru teacher tha kaaranama irupanga ,,, society la neengalum oru aala thiriyurathuku avanga thana kaaranam...idiots ah .. nandri illama pesuringa miss.merlin unaku padikka solli thanthathuku antha idiots 4 dogs ku soru potrukkalam nandri oda irunthurukkum ...neenga onnum avangaluku osila sambalam kodukkala...then avanga vaangura sambalathuku immi koraiyama incometax katturanga ...may be antha tax la than unga street ku water pipe line iluthurukkalam.solla mudiyathu.. then unga pasangala 7 days m school la vachu paadam yedukkalam ,avan moolai moolai ah irukathu switch poatta odura machine ah maridum ,ellam purinju tha arinjavanga 5 naal fix pannirukkanga ...pls purinjikonga idiot... 2 varusham pasangaloda uyira kaapaatha govt leave vittuchu may be yours also if you have , Finally Teachers n Govt servants are like engine of Government Machinery ...vandi odatha pothu Engine a kalatti veesittu poga kudathu ,,, tholamaiyoda thol kodukkanum ,ithu govt oda kadamai ... Unga pulla kuttikalavathu Kaththu kudutha Guru vuku Nandriyoda irukkattum ,May God bless them....

   Delete
 7. Part time teacher nanga enna pavam panninom weekly three days work...next four days adutha three days kana work ...ippudiya pogudhu but name part time ....enna pannadha namba sanggam Chennai la irrukiravanga poradalmay? Nalla valiyula plz..

  ReplyDelete
 8. படித்து வேலைக்கு செல்லும் வழியை பார்... எப்போதும் மற்றவர்களை பார்த்து பொறாமைப்படாதே...

  ReplyDelete
 9. நியாயத்தை சொன்னா பொறாமையா?

  ReplyDelete
 10. 2 year leave la irunthutu, continue ah 6 days school vantha psychological ah affect aavang, athuku than solranga. Purinchikama pesathinga. Psychology padicha entha oruthar

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி