ஆசிரியர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் கிடையாது என்று பள்ளிக் கல்வி ஆணையர் உறுதி! - kalviseithi

Oct 21, 2021

ஆசிரியர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் கிடையாது என்று பள்ளிக் கல்வி ஆணையர் உறுதி!

ஆசிரியர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் கிடையாது என்று பள்ளிக் கல்வி ஆணையர் உறுதிப்படுத்தியுள்ளதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது.


1. zero கலந்தாய்வு என்பது தவறான தகவல். பழைய நடைமுறையே தொடரும் என்ற கருத்தை இன்றைய  கூட்டத்தில் தெரிவித்தார்கள்.

 2.கற்பனைகளை நம்ப வேண்டாம் என்றும் தகவல்.

3.இல்லம் தேடி கல்வியில் ஆசிரியர்கள் பள்ளி நேரத்தை தவிர கூடுதல் நேரம் பணிபுரியமாட்டார்கள் என ஆணையாளர் தகவல். ஆசிரியர்கள் ஈடுபடுததப்பட மாட்டார்கள் என ஆணையாளர் தகவல்.            தன்னார்வளர்களை கொண்டு நடத்தப்படும். தலைமை ஆசிரியர்கள் மற்றும்  ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருப்பார்கள்.

4 comments:

  1. நல்ல முடிவு. வரவேற்கிறோம். சங்க நிர்வாகிகளுக்கு நன்றி

    ReplyDelete
  2. நடத்தி தொலைங்கப்பா.. சும்மா சீன் போட்டுட்டே இருக்காதீங்க..

    ReplyDelete
  3. when will announce norms and date??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி