ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தக்காலம் பணிக்காலமாக முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு. - kalviseithi

Oct 18, 2021

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தக்காலம் பணிக்காலமாக முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.


வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர், ஆசிரியர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேலைநிறுத்த நாட்களை பணிக்காலன்களாக முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 2016 , 2017, 2019-ம் ஆண்டுகளில் வேலை நிறுத்த போராட்ட காலங்கள் பணிக்காலங்களாக அறிவிக்கப்பட்டது.

GO NO :113 ,DATE : 13.10.20213 comments:

  1. PG வயது வரம்பு தளர்வு வருமா

    ReplyDelete
  2. Education minister mr anbil magesh sir pls considered cm quickly take step for parttime teacher permanent.the cm mr m.k stalin said that in election promise the parttime teacher will get permanent.so I request u 2 take immediate step for that.😥😥😥😷😷🙏🙏

    ReplyDelete
  3. In this ladies didn't concentrate in personal life in some of them no result in there life pls do anything

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி