தீபாவளிக்கு பிறகு பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் வரலாம். - அன்பில் மகேஷ் பொய்யாமொழி - kalviseithi

Oct 25, 2021

தீபாவளிக்கு பிறகு பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் வரலாம். - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் தீபம் மருத்துவமனை அதிதீவிர சிகிச்சை பிரிவு தனியார் மருந்துவமனையின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. ஊரக தொழில்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தீவிர சிகிச்சை பிரிவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அதன்பின் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:


நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் கட்டாயம் வகுப்புக்கு வர வேண்டும் என்பதில்லை. தீபாவளிக்கு பிறகு வர விரும்பும் மாணவர்கள் வரலாம்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என தமிழ்நாட்டில் மொத்தம் 45,000 பள்ளிகள் உள்ளன. அவற்றில் இந்த ஆண்டு 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என தெரிவித்தார்.

9 comments:

 1. மேற்கண்ட செய்திக்கான உவமையை தேர்ந்தெடுக்க.
  a. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்...


  b. இத தான அந்த ஜோசியக்காரனும் சொன்னான்...

  ReplyDelete
  Replies
  1. விடை:௮.ப௫த்திமூட்டை குடோன்லயே இ௫ந்தி௫க்கலாம் ௭ன்பதுதான் சரியான விடை😂😂😂😂

   Delete
 2. ஐயா தாங்கள் லூசா
  ஒன்னு ஸ்கூல் ஓபன் பண்ணுங்க
  இல்லனா ஸ்கூல் கிளோஸ் பண்ணுங்க
  மாணவர்களின் எதிர் காலத்தில் விளையாடாதீர்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  ReplyDelete
 3. மாணவர்களின் கல்வின் தொடக்கமே தொடக்க கல்விதான் என்பதை நினைவில் வைத்துள்ளேர்களா?

  ReplyDelete
 4. a பருத்தி மூட்டை
  சரியான விடை

  ReplyDelete
 5. Mothalla bt vaccancy fill pannunga sir please illa na enna method la posting povinga nu sollunga pa please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
  Replies
  1. Sgt vaccant podunga pottu romba varusamachi

   Delete
 6. Schoolukku Vandhaa varalam...Illenna Avanga Appa kooda velaikku pogalam.....! Veettu selavukku aagum....!

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி