காந்தி ஜெயந்தி அன்று மரக்கன்றுகள் நட ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் - CEO செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2021

காந்தி ஜெயந்தி அன்று மரக்கன்றுகள் நட ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் - CEO செயல்முறைகள்



கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைகளுக்கிணங்க , கடலூர் மாவட்டத்தில் 2021 அக்டோபர் -2 ந் தேதி தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்த பட்சம் 5 மரக்கன்றுகளை நடுதல் வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எனவே அனைத்து வகைப் பள்ளிகளிலும் அக்டோபர் -2 ஆம் தேதி மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்பாடு செய்து அக்டோபர் 2 ஆம் தேதி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ்விழாவில் கலந்து கொள்ளுமாறும் அதன் விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டுமென்றும் அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4 comments:

  1. காந்தியைப் போலவே அகி ......இம்சை வாதிகள்

    ReplyDelete
  2. எப்படியோ வாத்தியாரை விடுமுறை நாட்களில் வரவைக்கும் முதன்மை கல்வி அலுவலரின் ஆசை நிறைவேறியது.

    ReplyDelete
    Replies
    1. Apadilam onnum nadakala...
      Friday.ve nattaachu...
      1 kodi rubaa koduthaalum naama leave naal.la vela paakalama?!

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி