3 வேளாண் சட்டங்களும் வாபஸ் - மத்திய அரசு - kalviseithi

Nov 19, 2021

3 வேளாண் சட்டங்களும் வாபஸ் - மத்திய அரசு

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.மத்திய அரசு கொண்டு வந்த 3வேளாண் சட்டங்களை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முறைப்படி திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

4 comments:

 1. ச‌த்திய‌த்துட‌ன் வீரிய‌மாக‌ போராடிய‌ எம் விவ‌சாயிக‌ளுக்கு கிடைத்த‌ வெற்றி....ச‌ர்வாதிகார‌த் திமிருக்கு கிடைத்த‌ ப‌டுதோல்வி...ஜெய்ஹிந்த்...
  ஜெய்கிசான்...

  ReplyDelete
 2. நாடாளுமன்றத்தில் சட்டம் வாபஸ் பெற்றபின்பே விவசாய நண்பர்களின் போராட்டம் வாபஸ் பெறவேண்டும்.

  ReplyDelete
 3. போராளி விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள். ( சங்கம் வைத்து போராடிய நம்மால் வெற்றி பெற முடியவில்லை.)

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி