பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்: அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2021

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்: அமைச்சர் அன்பில் மகேஷ்

 

தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுக்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

63 comments:

  1. Sir please conduct teachers transfer counselling first

    ReplyDelete
    Replies
    1. Athuku vaipu illai...
      Ithalam summa....

      Delete
    2. வாழு வாழ விடு பிறர் மனதை பாதிக்கும் வகையில் எதும் கூற மாட்டேன் பகுதி நேர ஆசிரியர்கள் எங்கள் வாழ்வில் இறைவன் கருணை பார்வை பட்டது போல் அனைவரும் வளம் பெற வேண்டுகிறேன்.

      Delete
  2. Coduct exam and fill post this is not a right way

    ReplyDelete
  3. Haaaaa......Nadu Veena pogudu...

    ReplyDelete
  4. எங்கள் மன வேதனை எங்கள் மன கவலை இறைவன் மட்டுமே அறிவான் தயவு செய்து பழிக்க வேண்டாம். பத்தாண்டுகளில் படாத இன்னல்கள் இல்லை.

    ReplyDelete
  5. Tet posting podunga sir. Pls save our 2013 Tet passed candidates life sir please.......

    ReplyDelete
  6. Tet posting podunga sir. Please save 2013Tet passed candidates life sir.....

    ReplyDelete
  7. பகுதி நேர ஆசிரியர்கள்
    ஆசிரியர் தகுதித்தேர்வில்
    வெற்றி பெற்றவர்கள் சில ஆயிரம்பேர்
    உள்ளனர் என்பதை மேதிவிகள்
    உணரவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Nallathu.. Athai nallapadiya sollungal. Anagariga sorkalai thavirkalam naamum oru teacher allava.

      Delete
  8. Nallathe Nadakkum, viraivagave nadakkum

    ReplyDelete
  9. வாழ்க்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் பட்ட கஷ்டம் அசிங்கம் அவமானம் இதுவரை எந்த ஆசிரியரும் பட்டுஇருக்க மாட்டாங்க.

    ReplyDelete
    Replies
    1. இனி உங்களுக்கு நல்லநேரம் புறந்துடுச்சி மகிழ்ச்சியாக இருங்கள் நானும் ஓர் நிரந்தர ஆசிரியர்தான் வாழ்த்துக்கள்

      Delete
  10. சிறப்பாசிரியர்கள் இரண்டாவது லிஸ்ட். போடவே இல்லை. தமிழ் வழி சான்றிதழ் கொடுத்தும். இன்னும் செவி சாய்க்கவில்லை.முறையாக தேர்வு எழுதி காத்திருப்போர் பலர்.நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். பிறகு எதற்காக தேர்வு.

    ReplyDelete
  11. TET pass pannavanga full qualified ah...more thnnn 80000 thousand irukanga apdi irukum pothu epdi part time teachers post permanent panuvanga....

    ReplyDelete
    Replies
    1. Spl teacherkum subject techersku en compare pandriga

      Delete
  12. Replies
    1. naangea 10 years aa kastapattu asingea patte appo ellarum engea irunthingea ippo oru news vanthe udanea ellarum varinchi kattitu varinge.ungea urimaiyai neenge keattu vaangungea athe vittutu summa engale paathu inthe maathiri ellam comment panni engea vayitherichalai kottikkathinge.

      Delete
  13. பணி நிரந்தரம் ஆர்டர் வந்ததும் முதல்ல ஒரு கார் வாங்கணும்..

    ReplyDelete
    Replies
    1. Don't belive admk or dmk government both are fraud. We need new government that is us.( Teachers and other degree holders) 234 assembly constituency we will stand against both.

      Delete
    2. dei... nee ellam nallave irukke maatea naasamaa thaan povea.naangale ingea nonthu poi irukkom udane oru news vanthathum nakkal pannitu irukea ithoooo nee ellam oru aalu aduthavangale paathi peasamea un vealaiyai poi paaru parathesi naaye.

      Delete
  14. Sir 2017 posting tet fill pannunga sir please

    ReplyDelete
  15. டே..இந்த தெரு என்னவிலை
    இந்த ஊரு என்னவிலை..
    போஸ்டாபிஸ் என்னவிலை,
    பஸ்டாண்டு என்னவிலை..
    அய்யோ ,அய்யோ நான் எதயாவது வாங்கியே ஆகுனமே,
    எந்த பேங்குல அதிக.வட்டி தருவானுங்க..அய்யோ கையும் ஓடுலகாலும் ஓடுலியே..

    ReplyDelete
    Replies
    1. பகுதி நேர ஆசிரியர் பெயரில் பொய்யாக திரியும் அர்ப பதரே

      Delete
    2. dei...nee ellam nallavea irukka maate naasamaa thaan povea.engalayallam paatha unakku nakkala irukku kadaval nu oruthaan irukkaan kavalappadathe...ithoo nee ellam oru aalu engale pathi inthe mathiri peasarathe vittuttu poi un vealaiyai paaru parathesi naaye...

      Delete
  16. நம்பாதீங்க நம்பாதீங்க செய்யவே மாட்டாங்க

    ReplyDelete
  17. Tet ku posting podathatharkku karaname intha 2013 naayinga thaan... Suppose posting potta 17 19 ku pottuttu michcham methi iruntha 13 naayingalukku podanum... Ivlo problem ku kaaraname 13 dogs thaan...

    ReplyDelete
  18. இத தானே அந்த டைலரும் சொன்னான்...

    போஸ்டிங் போடறது கானல் நீர் தான் டபிள் வாட்ச் உள்ள வரை...

    ReplyDelete
  19. Appo TET passed candidates nilamai???!!!!!

    ReplyDelete
  20. செங்கோட்டை சரக்கு வாங்கன அதே கடையில இவரும் சரக்கு வாங்கி இருப்பாரு போல. அதே கடை அதே டைலர்.

    ReplyDelete
  21. அமைச்சர் அன்பில் மகேஷ் ஐயா அவர்களுக்கு!
    12,483 பகுதி நேர ஆசிரியர்கள்
    குடும்பங்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

    ReplyDelete
  22. Tet pass pannavangala pathi pesavematingala?ethanai kudumpangal vedhanapaduranga sir?appo edhukkaha exam vakiringa?yen kandippa 100 natgalil velai koduppomnu yen vakkuruthi koduthinga?10 aandukala adhirupthi innum thodargiradhu.sonna sollai kappathunga.kalvithuraiyil erpadum muraigedugalukku neengalthan mutharkaranam.ellam sariya muraiyaga nadandhal muraigettinku idamillai sir.Mahesh sir please consider the Tet pass teachers,neenga vandhappuramavadhu nalla vali pirakkum endra nampikkai thalarnthu irandhu povarkul vala vali kattungal sir....

    ReplyDelete
  23. திமுக சொல்வதை செய்யும் செய்வதைத்தான் சொல்லும்

    ReplyDelete
  24. Dear respectable governments C. M. Sir and educational minister ur concerning about all the people suffers but you u didn't concern 2013 TET passed candidate. We are suffering and heart💕💖 broken of ur unconcern of us

    ReplyDelete
  25. அப்போ Trb exam எல்லாம் வீன?, இது போல பேசுவது tnpsc,trb exam ku பல வருடங்களாக படித்து கொண்டு இருப்பவர்களின் நிலமை என்ன அகுவது... இது போல போட்டி தேர்வு இல்லாமல் எடுப்பது எந்த விதத்தில் முறையானது...

    ReplyDelete
    Replies
    1. Nallaa sonneenga sir... .Evanga ellam poi exam eluthi veelaikku poga solla vendiyathu thane

      Delete
  26. முதல்வர் அய்யா மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அய்யா அவர்களுக்கும் எங்கள் 12483 பகுதி நேர ஆசிரியர் சார்பாக நன்றிகள் பல தெரிவித்து கொள்கிறொம்

    ReplyDelete
  27. பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு தேர்வு வைக்கவும் அதில் தேர்ச்சி மதிப்பெண் வைக்கவும் 50 சதவீதம் 45 சதவீதம் 40 சதவீதம் இட ஒதுக்கீடு பொறுத்து (Bc OC mbc50சதவீதம் sc45 சதவீதம் sT 40சதவீதம் இந்த நடைமுறை முதுகலை ஆசிரியர் தேர்வில் உள்ளது இந்த மதிப்பெண் எடுத்தவர்களில் வயது மூப்பு அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தேர்வு பட்டியல் தயாரித்து படிப்படியாக பகுதிநேர ஆசிரியர்கள் பணியிடங்களை படிப்படியாக நிரப்பலாம் . முதுகலை கணிப்பொறி அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் இது போல் தான் நிரப்ப பட்டன.தகுதிமதிப்பெண்பெறதவர்களுக்கு பணிகிடையாது அவர்கள் எப்போதும் போல தேர்வு அறிவிப்பு வரும் போது தேர்வு எழுதி பணியை பெறலாம்.இத்தேர்வு ஒரே முறை சிறப்பு தேர்வாக நடத்தி அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டும் வயது முன்னுரிமை அடிப்படையில் ஆண்டு தோறும் காலியிடங்கள் ஏற்படும் போது நிரப்பலாம்.இதில் தகுதியானவர்கள் இல்லாத நிலையில் நேரடி நியமன அறிவிப்பு வெளியிட்டு பொதுவான முறையில் காலியிடங்களைநிரப்பலாம்.இது தான் சரியான முறை.இந்த முறையில் நியமனம் இல்லை என்றால் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது காலவிரையம் ஏற்படும்.பணியிடங்களை நிரப்ப விடமாட்டார்கள் மற்ற வேலையில்லா ஆசிரியர்கள்

    ReplyDelete
  28. பணம் இல்லாதவாங்க ஆசை பாடதிங்க. ரேட் என்னானு சொன்னா பணம் ரெடி பண்ணலாம்.பணம் இல்லாதவாங்க ................நான் ஒன்னும் சொல்லல

    ReplyDelete
  29. பகுதி நேர ஆசிரியர்களே சர்க்கரை என்றால் இனிக்காது காசு கொடுத்து வாங்கி சாப்பிடனும். அப்பதான் இனிக்கும் .நிங்கள காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டவர்கள் தானே

    ReplyDelete
  30. கருத்துக்கள் கூறுவது எளிது ஆனால் அவ அவன் வலியும் வேதனையும் அவ அவனுக்குத்தான் தெரியும் பதிவு மூப்பு தேர்வு இது போன்ற குழப்பங்களால் மேலும் நொந்து போய்விட்ட நாங்கள் எதையும் உறுதியாக சொல்லாமல் இருக்கும் அரசு இனிமேலாவது பிஎட் படிப்பதற்கு வயது வரம்பை நிர்ணயம் செய்யுங்கள் அப்பொழுது தான் ஆசிரியர் பணி என்ற கனவோடு போராடும் எங்களைப் போன்றவர்கள் பின்னாளில் உருவாக மாட்டார்கள் நன்றி

    ReplyDelete
  31. சீனியாரிட்டி,ttc பாஸ் ஆனவங்க trb பாஸ் ஆனவங்க தமிழ்ல படிச்சவங்க ஜாதி வாரியாக, கட்சி, mla, mp, மாவட்டம்,இன்னும் என்னன்ன இருக்கோ அதனையும் கேப்பாங்க, கடைசியா பணம் மட்டும் இருந்தா போதும்.

    ReplyDelete
  32. சிறப்பு தேர்வு தான் சிறந்த தேர்வாக இருக்கமுடியும் இல்லை என்றால் பணம் விளையாடும்

    ReplyDelete
  33. Tet 2013 passed candidates ku posting pottu tharukiren entru CM sir solliyathai thiru kalvi minister marunthu vitara.

    ReplyDelete
  34. Part time Teachers trb exam vechuthan permanent pannavendum
    TRB Exam pass panni waitingla neriya irukiranga* illai yendral COURT than, Action yeduthu Result.Koduka vendum.

    ReplyDelete
  35. special teachers kku money vaangikittu posting pottanga.avangalukku yeppadi permanent posting kodukka mudiyum.naanga seniority.exam vera yeludhi erukkom.pl yaaravadhu court la case kodunga.endha posting permanent panna koodadhunu.ellana yengalukkum seniority posting pottu permanent pannanum

    ReplyDelete
    Replies
    1. ada kedu ketta naya porambookku unakku yenda evvalavu vaitrrichal poe ne courtla case poduda mutta pun...da

      Delete
  36. pl court la case kodunga.stay order vaangunga

    ReplyDelete
  37. எந்த தேர்வு நடத்தினாலும் பணம் விளையாடும் சார்

    ReplyDelete
  38. திமுக சொல்வதை செய்யும்
    செயவதை சொல்லும்
    முதல்ல சொன்னத செய்ங்கப்பா

    ReplyDelete
  39. சிறப்பு தேர்வு மூலம் தான் தேர்வு செய்ய வேண்டும் இதில் தேர்ச்சி அடையாத வர்களுக்கு பணிகொடுக்க்கூடாது.அவர்கள் மீண்டும் தேர்வு எழுதி பணியை பெறலாம்

    ReplyDelete
  40. tet pass pannavanka kenayan hahahaha

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி