இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் மொபைல் ஆப் மூலமாக உங்கள் பகுதி தன்னார்வலர்களை தெரிந்துகொள்வது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2021

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் மொபைல் ஆப் மூலமாக உங்கள் பகுதி தன்னார்வலர்களை தெரிந்துகொள்வது எப்படி?

இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு மொபைல் ஆப் அறிமுகம்

இல்லம் தேடிக் கல்வி திட்டமானது தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அமல் படுத்தப்பட்டு வருகிறது. அதற்கான தன்னார்வலர்களும் தேர்வு செய்யப்பட்டு விரைவில் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் தொடங்க உள்ளது. 


இதற்காக இல்லம் தேடிக் கல்வி என்ற புதிய மொபைல் ஆப் ( illam thedi kalvi mobile app) தொடங்கப்பட்டுள்ளது. இதில் தன்னார்வலர்களுக்கான உறுதிமொழி,  உங்கள் பகுதியில் உள்ள தன்னார்வலர்களை அறிந்துகொள்ளும் வசதி,  கற்றல் வளங்கள்,  மாணவர் வருகை,  கற்பித்த பாடங்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.


How To Use Itk Mobile App 


Play Store open செய்து illam thedi kalvi என்று Search செய்து வரும் ஆப்பை Download செயயவும். Open செய்தவுடன் Username,  password கொடுத்து உள்ளீடு செய்யவும்

username: U-Dise Number ( உங்கள் பள்ளியின் Udise Number ) 

password: U-Dise Number@itk


கொடுத்து Submit கொடுத்து உள் நுழையவும்.


தன்னார்வலர்கள் விவரங்களை தெரிந்துகொள்வது எப்படி?

மாவட்டம் தொகுதியினை தொடர்ந்து உள்ளாட்சி அமைப்பு,  வாழ்விடம் தேர்வு செய்து உங்கள் பகுதி தன்னார்வலர்கள் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.6 comments:

 1. username and password does not exist

  ReplyDelete
  Replies
  1. Unga schooloda id num netla search pannunga..

   Delete
 2. username and password does not working sir

  ReplyDelete
 3. Name listla illainu solranga sir

  ReplyDelete
 4. password கொடுத்து உள்ளீடு செய்யவும்

  username: U-Dise Number ( உங்கள் பள்ளியின் Udise Number )

  password: U-Dise Number@itk

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி