மாணாக்கர்களின் எண்ணிக்கையை அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் வழிமுறைகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2021

மாணாக்கர்களின் எண்ணிக்கையை அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் வழிமுறைகள் வெளியீடு.

 

01.08.2021 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்த அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.


மாணாக்கர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது 01.08.2019 நிலவரப்படி முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) செய்யப்பட்டதைப் போன்று நடப்புக் கல்வியாண்டிலும் 01.08.2021 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப முதுகலையாசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி பணியாளர் நிர்ணயம் செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


DSE - PG Teachers Panel List Proceedings - Download here...


5 comments:

  1. 2018-2019முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதி பட்டியலில் பெயர் இல்லாமல் 81ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனா் ௮வர்களை நீக்காமல் தொடர்ந்தால் வழக்கு தொட௫வோம்...

    ReplyDelete
  2. தனியார் பள்ளிகள் ஏன் இத்தனை மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.. ஒரு வகுப்பில் 100 மாணவர்கள் வைத்தால் கூட 1200 மாணவர்கள் தான் வரும். ஆனால் நல்ல தமிழ் நாட்டில் 5000 மாணவர்கள் ஒரு தனியார் பள்ளிகளில் உள்ளனர்.. இதே நிலைமை இருந்தால் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை எப்படி நடைபெறும்.. அதான் தற்போது அரசு பள்ளியில் மாணவர்கள் இல்லாத நிலையில் உள்ளது.. தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கட்டுப்பாடு வேண்டும்.. அப்போது தான் ஆசியர்கள் பணி நியமனம் நடைபெற வாய்ப்பு உள்ளது..

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்.தனியார் ஹோட்டலுக்கு வாடிக்கையாளர் அதிகம் செல்கிறார்கள்.அதை கட்டுப்படுத்தினால் அம்மா உணவகத்தில் கூட்டம் குவியும்
      😁😁😁😁😁😁😁😁😁

      Delete
    2. அப்புறம் எதுக்கு தனியார் கல்லூரி , b.ed ,MBBS இத்தனை சீட் என்று வைத்து உள்ளனர் எவ்வளவு வேன சேத்துகோங்கனு சொல்லி விட வேணடியதானே.‌ அங்க மட்டும் எதற்கு கட்டுப்பாடு.. 🤣🤣😂😂

      Delete
  3. போதும்டா சாமி எங்களுக்கு வேலையே வேண்டாம்
    நாங்கள் laboura கூட pogirem
    ஆனால் இது போன்ற ஏமாற்றம் வேண்டாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி