சட்ட பணிகள் விழிப்புணர்வு வாரம் - ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கு - CEO செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2021

சட்ட பணிகள் விழிப்புணர்வு வாரம் - ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கு - CEO செயல்முறைகள்!

 


தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பாக சட்ட பணிகள் விழிப்புணர்வு வாரம் 08.11.2021 முதல் 14.11.2021 வரை கடைப்பிடிப்பதையொட்டி , இணைப்பில் கண்ட ஆசிரியைகளுக்கு சட்ட விழிப்புணர்விற்கான ஒரு நாள் கருத்தரங்கு வருகிற 09.11.2021 அன்று கிருஷ்ணகிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண்கள் ஆணையத்தின் மூலம் நடைபெறவுள்ளதால் , மேற்படி நாளில் இக்கருத்தரங்கில் கீழ்கண்டவாறு பங்கேற்கும் வகையில் , சம்மந்தப்பட்ட ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்து அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , இக்கருத்தரங்கிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி மற்றும் நீதிபதிகள் கலந்துக்கொள்ளவுள்ளதால் , எவ்வித தவிர்ப்பும் கோராமல் உரிய நேரத்தில் கருத்தரங்கில் கலந்துக்கொள்ள ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்கிட சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி