பள்ளி மானியம் எவ்வாறு EMIS -ல் பதிவேற்றம் செய்வது: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2021

பள்ளி மானியம் எவ்வாறு EMIS -ல் பதிவேற்றம் செய்வது:

பள்ளி மானியம் எவ்வாறு EMIS -ல் பதிவேற்றம் செய்யும் முறை :


1.GST பில்லாக இருந்தால் முதலில் அந்த பில்லை PDF file (5 mb) ஆக மாற்றவும்.


2.பின்பு EMIS சென்று SCHOOL பின்பு FINANCE பின்னர் INVENTOR AND INVOICE செல்ல வேண்டும்.


3.INVENTOR  உள் சென்று கடைகாரரின் பெயர், GST நம்பர், செல் நம்பர், முகவரி ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பிறகு SAVE செய்ய வேண்டும்.


4.INVOICE உள் சென்று   கடைக்காரர் பெயரை பதிவிட்டு(தாமதம் ஆகும்) பில் நம்பர், தொகை, தேதி, செல்போன் எண் பதிவிட வேண்டும். பின்பு பில்லின் PDF FILE அப்லோடு செய்து முடித்தவுடன் SAVE செய்யவேண்டும்.

SUCCESSFULLY என்று வந்தால் SAVE ஆகி விட்டது.


5.GST பில் இல்லை என்றால் INVENTOR க்குள் சென்று NON GST என்று  செய்து கடைக்காரரின் போன் நம்பர், முகவரி கொடுத்து SAVE செய்து பின்பு INVOICE  சென்று கடைக்காரரின் பெயர், பில் எண், தொகை, பில்லின் PDF FILE UPLOAD(5MB) செய்து பின்பு  SAVE கொடுத்தால் SUCCESSFULLY வரும்.


6.ஒவ்வொரு பில்லுக்கும் இதே போல் EMIS-ல் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

14 comments:

  1. what about transfer counselling????

    ReplyDelete
  2. TET candidates ku good news vara poguthu.... Diwali mudinji TET ku selection list vida poguthu trb.

    ReplyDelete
  3. Trb fans I noted everything you never post positive comments.. Why?

    ReplyDelete
    Replies
    1. நானும் ஒரு காலத்துல பாசிட்டிவ்வா தான் போட்டுட்டு இருந்தேன்
      நடந்ததெல்லாம் நெகடிவ் தான்..

      Delete
    2. உண்மை கசக்கும்...

      Delete
  4. Replies
    1. 3 batch um mix panni 90+10 method la thaan poda poranga....

      Delete
    2. 90+10; method na purila sir please clarify it

      Delete
    3. 90% TET Mark 10% seniority. So 13 batch ku 1st preference ellam kudukka maataanga... Posting podum pothu amathiya iruntha yaaarukavathu posting kedaikum.... Case potta yaarukkume kedaikaathu....

      Delete
  5. What about the vacancies Mr. unknown sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி