பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை ( panel list ) தயார் செய்து அனுப்ப இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2021

பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை ( panel list ) தயார் செய்து அனுப்ப இயக்குநர் உத்தரவு.

 

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை ( panel list ) 01012021 அன்றைய நிலவரப்படி தயார் செய்திட பார்வையில் காணும் இவ்வியக்கக் செயல்முறைகளின்படி அறிவுரை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பார்வையில் காணும் அறிவுரைக்கிணங்க சார்ந்த ஆய்வு அலுவலர்களிடம் தொகுத்து பெற்று , எவர் பெயரும் விடுபடவில்லை இவ்வியக்ககத்தில் என்ற சான்றுடன் இரு நகல்களில் தனிநபர் மூலம் 20.11.2021 - க்குள் ஒப்படைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

5 comments:

  1. Pongada etho TET ku posting podara maari kekuringa...

    ReplyDelete
  2. தா.க.இயக்குனரின் செயல்முறை ந.க.எண் 756/டி 1/2021 நாள்: 05.02.2021 pdf வேண்டும் plz

    ReplyDelete
  3. விரைவில்(ஜனவரி) ஆசிரியர் நியமனம் நடைபெறவில்லை எனில் நான் தற்கொலை செய்து கொள்வதே என் குடும்பத்துக்கு நான் செய்யும் கைமாறு...

    ReplyDelete
    Replies
    1. ஏன் தற்கொலை செய்ய வேண்டும்

      Delete
    2. எனது மனதும் இதே போராட்டாம் தான் சார்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி