வட்டாரக் கல்வி அலுவலர்கள் விவரங்களை 02.12.2021க்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! - kalviseithi

Dec 1, 2021

வட்டாரக் கல்வி அலுவலர்கள் விவரங்களை 02.12.2021க்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 

தற்போது பணியில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் தொடர்பான விவரங்கள் (02.12.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலரின் உள்ளீட்டில் (CEO – Login) பதிவேற்றம் செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குநர்

 உத்தரவிட்டுள்ளார்.

3 comments:

  1. இப்படியே பதிஞ்சிட்டே இருங்க.

    ReplyDelete
    Replies
    1. இப்பதான் பாத்தியாவே செய்றங்களா?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி