டிச., 18, 19ல் அரசு ஊழியர்கள் மாநில மாநாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2021

டிச., 18, 19ல் அரசு ஊழியர்கள் மாநில மாநாடு

 

மதுரையில் மாநில பொது செயலர் செல்வம் கூறியதாவது:பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட சரண் விடுப்பு மீண்டும் அளிக்க வேண்டும். 


சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடக்கிறது. டிசம்பர் 19ல் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

9 comments:

  1. நல்ல முடிவை ...நல்ல தீர்வினை பெற்றுத் தாருங்கள்.....கைகோர்த்து கூட நிற்போம்....வெல்லும் வரை ...

    ReplyDelete
  2. ஒன்றும் கிடைக்காது

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்டா சொன்னீங்க ஜி...

      Delete
  3. விடியலை தருவாரா???
    டிசம்பர் 19 வரை காத்திருப்போம்....

    ReplyDelete
    Replies
    1. பிரசாந்த் கிஷோர் கொடுத்த துண்டு சீட்டு... அல்வா...

      Delete
  4. மறுபடி ஸ்ட்ரைக் அடிங்க... சமபளம் கூட அப்பால வந்துடும்...

    ReplyDelete
  5. நிறுத்தப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.படித்து பலபேர் காத்து உள்ளோர்.சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விடியல் அரசிடம் பெற்று தர வேண்டும்.

    ReplyDelete
  6. Retairement age reduce 60 to 58. So more vacancy will come. So fodon feel Tet passed candidates get job step by step. They will decided Tet passed candidates post by age seniority among Tet passed candidates.

    ReplyDelete
  7. ரிட்டயர்ட் வயது 50 ஆக்கினால் கூடம் உங்களுக்கு வேலைப் போட மாட்டார்கள்.அந்த இடங்கள் காலியாக தான் இருக்கும்.இப்பவே 50% (ஒன்பது லட்சம்) காலியாக பணியிடங்கள் உள்ளன. ஊதியம் கொடுப்பதை அரசு அவமானமாக கருதுகிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி